நாடு முழுவதும் பல பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து இருந்த போதும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரது மகள்,மருமகன், பேத்தி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அர்ச்சுனனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இவர்கள் மதுரை சென்று திரும்பிய நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் தற்போது ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கொரோனா உறுதி செய்யப்பட்ட”.. அதிமுக அமைச்சரின் மனைவி .. சென்னை மருத்துவமனையில் அனுமதி!
- தமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
- பாத்ரூம் மூலையில பதுங்கியிருந்துச்சு... காட்டுல கொண்டு போய் விட்றலாம்னு இருந்தப்ப தான்... 'பைக்குள்ள' அந்த சம்பவத்த பாத்து... ஆடிப்போயிட்டேன்!
- "சசிகலா வெளியாகும் நேரம் வந்துவிட்டதா? வெளியான தேதி?" .. 'சமூக' வலைதளங்களில் பரவும் 'பரபரப்பு' தகவல் உண்மைதானா?
- "நான் சுஷாந்த் சிங் கிட்ட போறேன்" 'வடமாநில' இளைஞர் செய்த 'திடுக்கிடும் காரியம்...' 'கடிதத்தைக்' கண்டு 'அதிர்ந்த போலீசார்...'
- 'எனக்கு ஓகே, உனக்கு ஓகே வா'?... '66 வயது முதியவர் கடிதம் மூலம் போட்ட பிளான்'... ஆடிப்போன சிறுமியின் குடும்பம்!
- 'கொரோனா பரவுது... அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மாஸ்க் போடாம நிக்குறாங்க'!?.. தலைவர்கள் சிலைக்கு 'மாஸ்க்' அணிவிப்பு!
- 'கோவையைக் குறிவைக்கும் கொரோனா?'.. நகைக்கடை பணியாளர்கள் 3 பேருக்கு தொற்று!.. தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை!.. பகீர் தகவல்!
- 'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா?...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'
- 'டாக்டர் காப்பாத்துங்க'... 'துடி துடித்த பெண்'... 'எக்ஸ்ரேவை பார்த்து ஆடிப் போன மருத்துவர்கள்'... '30 மணி' நேரம் திக் திக்!