‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி’.. வேகமாக டேபிள் ஏறிக் குதிச்சு .. CISF வீரர் செய்த காரியம்.. குவியும் பாராட்டுக்கள்! வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாநெஞ்சு வலியால் மயக்க நிலைக்குச் சென்ற பயணியை CISF வீரர் ஒருவர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
கொல்கத்தா விமான நிலையத்தில் முடியாமல் அமர்ந்திருந்த ராய் சவுத்ரி என்கிற பயணிக்கு, அங்கிருந்த CISF வீரர்கள் வீல் சேரில் அமரவைத்து உதவி செய்ய முற்பட்டுக் கொண்டிருந்தனர். மற்ற பயணிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீல் சேரில் அமர்ந்திருந்த அந்த பயணி திடீரென மயக்க நிலை வந்து, தலையை சாய்த்துக்கொண்டார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த CISF வீரர்கள் பதறியபடி உதவி செய்ய முயற்சித்தனர்.
அப்போது எங்கிருந்தோ வந்து வேகமாக டேபிளில் ஏறியெல்லாம் குதித்து பயணியின் அருகில் வந்த CISF வீரர் பார்த்தா போஸ் என்பவர் பயணிக்கு, உடனடி முதலுதவியாக CPR (cardio pulmonary resuscitation) எனப்படும் இருதய புத்துயிர்ப்பு முறையிலான உயிர்காக்கும் முதலுதவியை செய்தார். பின்னர் அந்த பயணி
உயிர் பிழைத்ததை அடுத்து மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். இதனை அடுத்து CISF வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஷப்பா... இதுங்க தொல்லை தாங்க முடியலப்பா!’... விமான ஊழியர்கள் எடுத்த ‘வேற லெவல்’ முடிவு.. வீடியோ!
- ‘வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது!’.. ‘பயத்தை வெளிக் காட்டிக்காம நிக்குறாங்களாம்!’.. ஆனாலும் இவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்! வீடியோ!
- ‘விடுறா விடுறா சூனா பானா.. இதெல்லாம் வரலாறு!’.. ‘சுட்டி நாய்க்குட்டிக்கு’ நடந்த தரமான சம்பவம்’.. வீடியோ!
- ‘அடே.. பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுறா.. பாம்பு பயலே!’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்!’.. வைரல் வீடியோ!
- “பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!
- “இன்னும் பயிற்சி வேண்டுமோ?”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்!”.. வீடியோ!
- “மச்சான அலேக்கா தூக்கு மாப்ள!”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்!”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ!
- “டேய்.. திரும்பாத.. திரும்பாத”.. “அடப்பாவிகளா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா!”.. வைரல் வீடியோ!
- “என்ன ஒரு ஆனந்தம்!”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது?”.. வைரல் வீடியோ!
- “ஆத்தாடி இது என்ன?”.. “பேசாம நாமளும் தாவிடுவோம்... தாவுடா செவலை தாவு!”.. “வைரல் ஆகும் வீடியோ!”