Video: அப்டியே 'குடிச்சிருங்க' கண்ணுகளா... கொரோனா 'எட்டிக்கூட' பார்க்காது... வைரலாகும் 'வீடியோ'வால் 'அதிர்ந்து' போன பொதுமக்கள் !
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவ ஆரம்பித்த கட்டத்தில் அதற்கு எதிராக போலியான தகவல்களும் கொடிகட்டி பறந்தன. மது குடித்தால் கொரோனா வராது, கள்ளச்சாராயம் சிறந்த மருந்து என்பது போல வெளியான தகவல்களால் ஆங்காங்கே மக்கள் மடிய ஆரம்பித்தனர். இதையடுத்து அரசு பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி போலி செய்திகளை கட்டுப்படுத்தியது.
இந்த நிலையில் சிறுவர்கள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தை சேர்ந்த பர்சன்பலி கிராமத்தில், கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சலப்பா என்னும் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை சிறுவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
சிறுவர்கள் வரிசையாக அமர்ந்து மது அருந்த பெரியவர்கள் இதை உற்சாகப்படுத்துவது போல அந்த வீடியோ அமைந்து உள்ளது. இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கண்டனங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்... அதிகாரிகள் கண்ணில் 'மண்ணைத்தூவி'... வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
- தமிழகத்தை அதிரவைத்த கொரோனா!.. ஒரே நாளில் 5,849 பாதிப்பு வந்தது எப்படி? மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
- தமிழகத்தில் பள்ளிகள் 'எப்போது' திறக்கப்படும்?... கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
- தமிழகத்தை உலுக்கிய கொரோனா!.. ஒரே நாளில் 5,849 பேருக்கு தொற்று!.. பொதுமக்கள் அதிர்ச்சி!.. முழு விவரம் உள்ளே
- அம்மா இறந்து வெறும் 16 நாட்களில்... அடுத்தடுத்து 'மரணமடைந்த' 5 மகன்கள்... மாநிலத்தை உலுக்கிய துயரம்!
- "கொரோனா 'தடுப்பூசி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!" - 'கில்லி'யாக சொல்லியடிக்கும் 'ரஷ்யா'...! - மகிழ்ச்சியில் மக்கள்!
- 'லம்போர்கினி காரில் ரஜினிகாந்த்'... 'கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா'?... மாநகராட்சி ஆணையர் அதிரடி பதில்!
- “அப்ப கொரோனாவுல இந்த வியாபாரம்தான் போய்க்கிட்டு இருக்கு!!”.. ‘இரண்டு மடங்கான உற்பத்தி’.. இதுதான் காரணம்!
- “மொத்த குடும்பத்துக்கும் கொரோனா உறுதி ஆயிருக்கு.. அதே சமயம்!”.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை - தொழிலாளர் நலன் போற்றும் தமிழக அரசு!