“வெளிய போகாதீங்க அப்பா!”.. ‘பணிக்குச் செல்லும் காவலரிடம் கதறி அழும் குழந்தை!’.. உருக வைக்கும் விடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை பணிக்கு செல்ல வேண்டாம் என அவரது குழந்தை வெளியில் செல்ல வேண்டாம் என்றபடி கதறி அழுது கூறும் வீடியோ உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா ஆட்கொல்லி நோயை சமாளிக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வேளைகளில் மூடப்பட்டாத கதவுகளாய் இருந்து வருபவர்கள் காவல்துறையினரே. மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தன் குழந்தையை எவ்வளவோ சமாதானம் செய்துவிட்டு, வீட்டை விட்டு பணிக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த அந்த காவலரிடம், அவரது குழந்தை அழுதுகொண்டே கதறிப் பேசும் இந்த வீடியோவை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அந்த ட்விட்டரில், “ஆபத்தை உணர்ந்தும் காவல் துறையினர் பணிக்குச் செல்வதற்கு நன்றி. காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”
என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- CoronavirusLockdown: ‘பெட்ரோல் பங்கிலேயே ஊழியர்கள் பார்த்த பதறவைக்கும் காரியம்!’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!’.. ‘வீடியோ’!
- ‘கையெடுத்து கும்புட்டு கெஞ்சி கேக்றேன்.. கொஞ்சம் கஷ்டம்தான் .. ஆனா ப்ளீஸ்!!’ - குஷ்பு வெளியிட்ட வீடியோ!
- “3 மாசத்துக்கு.. இலவச சிலிண்டர்.. ஜன்தன் கணக்கில் ரூ.500”.. “ஏழைகளுக்கு ரூ.1.70 லட்சம் கோடி நிதி!”.. நிரமலா சீதாராமனின் மேலும் பல அறிவிப்புகள்!
- “எனக்கு கொரோனா இருந்தா உங்களுக்கும் பரவட்டும்!”.. காரை நிறுத்திய போலீஸாரின் கிட்டே வந்து பெண் செய்த ‘பதறவைக்கும்’ சம்பவம்!.. வீடியோ!
- “நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல்”.. “உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்!”.. நெகிழவைத்த முதல்வர்!
- “4 மாச சம்பளம் அட்வான்ஸ்!”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்?’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு!
- “கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!
- “உயிர் காக்க 21 நாட்கள்”.. “அவங்கள உதாசீனத்தவங்க பதவி இழப்பாங்க! இது சரித்திரம்!”.. கமல்ஹாசன் ‘வைரல்’ ட்வீட்!
- ‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!