யப்பா! என்ன டேஸ்ட்டு... உலகளவில் அதிகம் 'தேடப்பட்ட' உணவு இதுதான்... முதலிடத்தை பிடித்த 'இந்திய' நகரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2019-ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட உணவு எது? என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய நாட்டில் பிரியாணிக்கு என்று தனித்த இடமிருக்கிறது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சுவை, தனித்தன்மை கொண்டு பிரியாணி தயாரிக்கப்படுகிறது. எனினும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரியாணிக்கு அனைவரையும் அடிமைப்படுத்திய ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான் என்று தாராளமாக அடித்து சொல்லலாம். அந்தளவு இந்தியர்களின் வாழ்வொடு பிரியாணி பின்னிப்பிணைந்து விட்டது.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் ஒவ்வொரு மாதமும் 4.56 லட்சம் மக்கள் பிரியாணியை தேடி இருக்கின்றனர். பஞ்சாபின் புகழ்பெற்ற பட்டர் சிக்கன் 4 லட்சம் முறையும், சமோசா 3.9 லட்சம் முறையும், சிக்கன் டிக்கா 2.5 லட்சம் முறையும் தேடப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து பாலக் பன்னீர், தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா மசாலா, மசாலா தோசை, தால் மக்கானி, நாண் ஆகியவை இடம்பிடித்து இருக்கின்றன. மேலும் உலகளவில் உள்ள மக்கள் பஞ்சாப் உணவுகளைத்தான் அதிகம் தேடி இருக்கின்றனர். அதிகளவில் அதிலும் சைவத்தை விட அசைவத்தை தான் மக்கள் போட்டிபோட்டு அதிகளவில் தேடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுக்கு என்ன தண்டனை? கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...
- ‘182 பெண்களின் அந்தரங்க வீடியோ’.. ‘சிக்கிய லேப்டாப்’.. பொள்ளாச்சி போல் உலுக்கிய மற்றொரு சம்பவம்..!
- எங்களுக்கு குடும்பம், 'கொழந்தைங்க' இருக்கு... 'தூக்குத்தண்டனை' குடுக்காதீங்க... நீதிபதியிடம் 'கதறிய' குற்றவாளிகள்!
- ‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’!
- உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... "ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா..."
- திருமணத்தை 'மீறிய' உறவில்... அதிக 'ஆர்வம்' காட்டும் இந்தியர்கள்... முதலிடத்தில் இருப்பது 'இந்த' நகரம் தானாம்!
- ‘காதலனுடன் சேர சிறப்பு பூஜை’.. ‘செல்போனில் பேசிய மர்மநபர்’.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண்..!
- ‘என்னையும், என் ஃப்ரண்டையும் கடத்திட்டாங்க’... 11 வயது ‘சிறுமியின்’ ஃபோனால் ‘பதறிப்போய்’ ஓடிய... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- 'மும்பையில்' இனி 24 மணி நேரமும் 'கடைகள்' திறந்திருக்கும்... சார் எங்க ஊர்ல எப்ப சார் கடையை திறப்பீங்க...? 'சென்னை' மக்கள் ஏக்கம்...
- VIDEO: முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டிவைத்து கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!