VIDEO : 'மழை'யால் சேதமடைந்த குடிசை வீடு 'நடுவே'... கதறி அழும் 'சிறுமி'... இனிமே எல்லாம் 'முடிஞ்சுது'ன்னு நினைக்கிறப்போ.,, தேடி வந்த 'சர்ப்ரைஸ்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த பழங்குடி சிறுமி அஞ்சலி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள நிலையிலும், அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். நர்ஸ் ஆவதே சிறுமி அஞ்சலியின் லட்சியமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக, அஞ்சலி மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட அந்த கிராமத்தை சேர்ந்த பலர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு வீட்டிற்கு வந்த அஞ்சலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடு உடைந்து போய் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து கிடந்தது. அதைக் கண்டு கூட கலங்காத சிறுமிக்கு அவரது புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கிக் கிடந்தது கண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது. கதறி அழுது கொண்டே புத்தகங்களை மழை நீரில் இருந்து சிறுமி எடுக்கும் துயர சம்பவத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, பலதரப்பட்ட மக்கள் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன் வந்தனர்.
மேலும், சட்டீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பகல், அந்த சிறுமிக்கு உடனடியாக உதவும்படி பிஜப்பூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் சிறுமியின் வீட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சுமார் 1 லட்சம் வரை வழங்கப்பட்டது. அதே போல, நர்சிங் கல்லூரியில் சேர்ந்து அஞ்சலி படிக்கவும், மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும் என உறுதியளித்தது.
அது மட்டுமில்லாமல், ஊரடங்கு காலங்களில், இந்திய மக்கள் பலருக்கு தன்னாலான உதவியை செய்து வரும் நடிகர் சோனு சூத், சிறுமி அஞ்சலியின் இந்த விடீயோவையும் பகிர்ந்து, 'கண்ணீரைத் துடையுங்கள் சகோதரி. புத்தகமும், உங்களது வீடும் எல்லா புதியதாக கிடைக்கும்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வாழ்நாள் பூரா எங்களுக்காகவே வாழ்ந்த சாமிங்க அவரு"... 'ஐந்து' ரூபாய் டாக்டரின் மறைவால்,,.. கலங்கி நிற்கும் வடசென்னை 'மக்கள்'!!!
- ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய 'இளைஞர்'... சுத்தி எல்லாரும் வேடிக்க பாத்துட்டு நின்னுப்போ... செம 'தில்லா' ஆத்துல குதிச்சு... ரிஸ்க் எடுத்த 12 வயது 'சிறுவன்'!!!
- 'உணவு' பொட்டலத்தை 'திறந்து' பார்த்த நபர்களுக்கு... காத்திருந்த 'ஆச்சர்யம்'... 'மனித'நேயத்தால் திரும்பி பார்க்க வைத்த கேரள 'பெண்'!!
- நீங்க மட்டும் அந்த சமயத்துல 'உதவி' பண்ணலைன்னா??... உதவிய 'இளைஞர்'களின் வீட்டிற்கே சென்று சல்யூட் அடித்த 'போலீஸ்'!!!
- "'ஆக்சிடண்ட்'ல ஒரு கால் போயிடுச்சு"... ஆனாலும் என் 'தன்னம்பிக்கை'ய நான் விடல"... '165' கி.மீ தூரம் ஒற்றைக்காலில் 'சைக்கிள்' பயணம்!!... நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி 'வாலிபர்'!!
- "அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'!!!
- VIDEO : கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்த 'இளைஞர்'... "திடீரென நிகழ்ந்த அந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்"... 'நோயாளி'க்கு செய்த உதவியால்... 'உயர்ந்து' நின்ற மருத்துவர்களின் 'மனிதநேயம்'! - நெகிழ வைக்கும் நிகழ்வு!
- 5 வயசு 'சிறுமி'ய தனியா கூட்டிட்டு போய்... பாலியல் வன்கொடுமை செஞ்சு... கடைசியில் கல்லாலேயே... 'சிறுவன்' செஞ்ச பதற வைக்கும் 'கொடூரம்'!!
- 'மாமனார் என்ன நல்லா பத்துக்குறாரு'... 'அதுனால, ஆடிப் போன உறவினர்கள்'... 'மருமகள்' கொடுத்த சர்ப்ரைஸ்!
- "பிஸியாக இருந்த மனைவியின் போன்!"... 'குவாரண்டைன்' வார்டிலிருந்து தப்பிச் சென்று 'மனைவிக்கு' கணவர் 'கொடுத்த' கொடூர 'தண்டனை'!