'பிளாஸ்டிக்கை எடைக்கு போடுங்க'.. 'உணவை வாங்கிக்கங்க'.. உணவகத்தின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் பல்வேறு வகையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு கடைபிடிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
கடந்த வருடம் கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலில் இருந்து அதிக பிளாஸ்டிக்குகள் கண்டெடுக்கப்பட்டன. இன்னும் மாடுகள் உள்ளிட்ட பல விலங்கினங்கள் வீணாகும் பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு வியாதிகளுக்குள்ளாகின்றன. ‘
இவற்றால் பிளாஸ்டிக்குகளும் ஒழிக்கப்படுவதில்லை. இதனைத் தடுக்கும் முயற்சியில் சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளின் எடைக்கு சமமான ரூபாய்க்கு உணவினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கார்பேஜ் கஃபே என்கிற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ தொடங்கி வைத்துள்ளார்.
FOOD, CARBAGECAFE, PLASTICBAN
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!
- ‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..
- ‘முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய ஸ்விகி கோ’.. ‘செல்ஃபோனை டெலிவரி செய்ய பதிவு செய்த’.. ‘பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..
- ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’..! ‘ஜொமேட்டோவ இப்டி எல்லாம் கூடவா யூஸ் பண்ண முடியும்..?’ இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்..
- இனி 'அவங்க' டெலிவரி பண்ற 'உணவு' வேண்டாம்னா.. அப்றம் ஜெயில்ல 'களி'தான்.. அதிரடி எஸ்.பி!
- 'இவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கிடையாது'... 'ஹோட்டல்' எடுத்த அதிரடி முடிவு!
- ‘அந்த டெலிவரி பாயா, அப்ப சாப்பாடே வேணாம்’... ‘ஆர்டரை கேன்சல் செய்த வாடிக்கையாளர்’... 'பதிலடி கொடுத்த சொமட்டோ'!
- ‘அமேசானின் அதிரடி திட்டம்’... ‘பிரபல உணவு நிறுவனத்தை வாங்க முயற்சி'!
- 'காசையோ .. போனையோ'.. பிடுங்கி வெச்சுக்கிட்டு 'மிரட்டுவாங்க'.. ஸ்விகி பாய்ஸின் சோகங்கள்.. வீடியோ!