VIDEO: 'Go கொரோனா... கொரோனா Go back!'... கொரோனா வைரஸை கண்டித்து... கோஷங்கள் எழுப்பி 'மத்திய அமைச்சர்' போராட்டம்!... இணையத்தை தெறிக்க விடும் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவிற்கு எதிராக Go கொரோனா... Go back கொரோனா என முழக்கங்கள் எழுப்பியவாறு மத்திய அமைச்சர் போராட்டம் நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை நம் நாட்டில், கொரோனாவால் 75 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற விழிப்புணர்வை பல்வேறு வகைகளில் மக்களிடம் கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், உயிர்களை காவுவாங்கும் கொரோனா வைரஸை கண்டிக்கும் விதமாக, Go கொரோனா... Go back கொரோனா... கொரோனா Go back போன்ற முழக்கங்கள் எழுப்பியவாறு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நூதன போராட்டத்தில் ஈடுபட்ட செயல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'?... ஐகோர்ட்டில் வழக்கு!
- 'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'?... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு!
- ‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’!
- நல்லவேளை 'இந்தியாவுல' கொரோனா உருவாகல... 'மட்டம்' தட்டிய பொருளாதார நிபுணர்... வெடித்தது புது சர்ச்சை!
- ‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க ரெண்டு வழிதான் இருக்கு...’ ‘மருந்து கண்டுபிடிக்க கண்டிப்பா...’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...!
- VIDEO: 'ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட 1 லட்சம் முகமூடிகளை... கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை!'... கொரோனாவால் ஏற்பட்ட முகமூடி தட்டுப்பாடு!... இளைஞர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்!
- VIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!
- ஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...
- 'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
- ‘கொரோனாவால்’ தயக்கமா?... ‘இனி’ கவலையில்லாம ‘ஆர்டர்’ பண்ணுங்க... ‘ஸ்விக்கி’ அறிமுகம் செய்துள்ள புதிய ‘வசதி’...