'மத்திய உள்துறை' அமைச்சருக்கு கொரோனா 'தொற்று' உறுதி.,,, மருத்துவமனையில் அனுமதி... அவரே பதிவிட்ட 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல்வாதியுமான அமித் ஷா அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்வீட் ஒன்றை அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'கொரோனாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் எனக்கு இருந்த நிலையில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்கள் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அதே போல, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் கொரோனா தொற்று மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் சென்னையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பந்து' வீச்சாளருடன் 'செல்ஃபி' எடுத்த இளைஞர்... "மேட்ச் ஆடாம இங்க என்ன பண்ணிட்டு இருக்காரு??"... சரி, கூகுள் பண்ணி பாப்போம்... பதிலைப் பார்த்து தலைசுற்றி நின்ற 'இளைஞர்'!!
- 'சென்னை' மாவட்ட கலெக்டருக்கு... 'கொரோனா' தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!!
- 'கொரோனா'விலிருந்து பூரணமாக குணமடைந்துவிட்டார்... ஆனால்... - தமிழக அமைச்சரின் உடல்நிலை குறித்து 'மருத்துவமனை' வெளியிட்ட 'அறிக்கை'!!!
- "பரோட்டா சாப்ட்டு எத்தன நாளாச்சு"... 'சீக்கிரம் போய் வாங்கிட்டு வருவோம்'... சுவரேறி குதித்து 'பரோட்டா' வாங்கி திரும்பிய கொரோனா 'நோயாளி'... 'பகீர்' சம்பவம்!!!
- 'கொரோனா'வால இறந்தவங்கள... ஒரே 'குழி'ல அசால்ட்டா போட்டுட்டு போறாங்க... 'பகீர்' கிளப்பும் வீடியோ!
- ஏற்கனவே ஒரு 'புள்ள'ய இழந்துட்டோம்... இந்த பாழா போன 'கொரோனா'வால... இருந்த ஒரு தங்கத்தையும் இழந்துட்டு நிக்குறோம்... மனதை நொறுங்க வைக்கும் துயரம்!
- 'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க!
- 'கொரோனா' பரவுதுன்னு வீட்டுக்கு வர சொன்னப்போ... வேல தான் 'முக்கியம்'னு இருந்தவரு... உயிரிழந்த 'இன்ஸ்பெக்டர்' மனைவி 'கண்ணீர்' பேட்டி!
- அடுத்த 90 நாளுல... மாநிலம் ஃபுல்லா கொரோனா 'டெஸ்ட்' பண்ணிருக்கணும்... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த 'முதல்வர்'!
- கொரோனாவால வயசானவங்க தான் 'அதிகம் பாதிக்கப்படுறாங்க... ஆனா இந்த 'மாநிலத்துல' மட்டும் நெலம தலைகீழ!