இந்தியா முழுவதும் 'உயிரியல் பூங்கா'க்களை கண்காணிக்க... மத்திய அரசு அதிரடி உத்தரவு!... ஏன் தெரியுமா?... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித இனத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதனைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும் முன்னெச்சரிக்கையாக மிருகங்களின் நடவடிக்கை மற்றும் மிருகங்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி உள்ளதா? என சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கவேண்டும். சந்தேகத்திற்கிடமான விலங்குகளின் மாதிரிகளை 15 நாட்களுக்குள் சேகரித்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2003-ல் கற்றுக்கொண்ட பாடம்’... ‘கொரோனா வைரஸால்’... 'உலக நாடுகள் அலறும் நிலையில்'... ' தைவான் கட்டுப்படுத்தியது எப்படி?'
- மரணத்தாலும் 'பிரிக்க' முடியாத தம்பதி... கொரோனாவால் '6 நிமிட' இடைவெளியில்... 'அடுத்தடுத்து' நிகழ்ந்த 'சோகம்'...
- டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா உறுதி!... மற்றவர்களை தேடும் பணி தீவிரம்!
- 'தம்பி என்ன விடுங்க, நான் தான் 'அமைச்சர்'...'சைக்கிளில் வந்ததால் மடக்கிய போலீசார்'... பரபரப்பு!
- ‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..!
- 'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்!
- மெல்ல 'விலகும்' கொரோனாவின் பிடி... '17 நாட்களுக்கு' பிறகு... முதல்முறையாக 'குறைந்த' பலி எண்ணிக்கையால்... துளிர்த்துள்ள 'நம்பிக்கை'...
- 'கொரோனாவுக்கு' நம்பிக்கை தரும் புதிய 'சிகிச்சை முயற்சி...' 'களத்தில்' இறங்கும் 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகள்... 'எபோலா, சார்ஸ்' தாக்கத்தின் போது நல்ல 'பலன்' தந்தது...
- 'இது இப்படியே போச்சுனா சரியா வராது!'... மத்திய அரசின் 'அடுத்தடுத்த அதிரடி' திட்டங்கள்!... 'லாக் டவுன்'-ஐ கூட இப்படித்தான் நீக்குவார்களாம்!
- 'வெங்காய சந்தையில் பரவிய கொரோனா வைரஸ்...' 'உள்ள இருக்குறவங்க யாருமே வெளிய வரக்கூடாது...' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...!