'எக்ஸாம் 'டென்ஷன்'லாம் வேண்டாம்... அடிச்சு தூள் கிளப்புங்க!'... தேர்வு பயத்தை போக்க... புதிய அவதாரம் எடுத்த சிபிஎஸ்இ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சிபிஎஸ்இ, தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரங்களில் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்த பதற்றத்தைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் கல்வி அமைப்பான சிபிஎஸ்இ, நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறது. இவை, சிபிஎஸ்இ-யின் தலைவரான அனிதா கர்வாலின் ஆலோசனையின் பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து அவர் பேசுகையில், "இந்த தலைமுறை மாணவர்களிடம், தேர்வுகள் குறித்த ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடம் பிரபலமாக உள்ள மீம்ஸ்களின் வாயிலாக சொன்னால் அதிக அளவில் சென்றடையும். அதனால், பதற்றமின்றி மாணவர்களும் பொதுத்தேர்வினை எதிர்கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ-யின் இந்த முயற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: பெற்றோரை பதைபதைக்க வைக்கும்... 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்' என்றால் என்ன?.. பரபரப்பை கிளப்பும் வைரல் விபரீதம்!
- 'குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு'... கலந்தாய்வில் பங்கேற்க தவறினால்?... 'டி.என்.பி.எஸ்.சி' அதிரடி!
- ‘காக்னிசென்ட்டில்’... ‘இளம் பட்டதாரிகளுக்கு அடித்த யோகம்’... 'சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்த முடிவு'!
- ‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’... ‘பஸ் ஸ்டாப்பில்’... ‘இளைஞர் செய்த காரியத்தால்’... 'அதிர்ந்துபோன பொதுமக்கள்’!
- ‘முறைகேடுகளை தவிர்க்க’... ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள்’... விபரங்கள் உள்ளே!
- "சண்டை போட்ட பசங்க எல்லாம் இங்க வாங்க..." "1330 குறளையும் இப்ப அங்கிளுக்கு எழுதி காட்றிங்க..." போலீசாரின் 'நூதன' தண்டனை...
- ‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
- 'சின்ன வயசுலயே 'அம்மா' தவறிட்டாங்க, 30 வயசுல 'அவரும்' என்ன விட்டு போய்ட்டாரு...' தடைகளை தாண்டி 105 வயதில் தன் லட்சியத்தை அடைந்த பாட்டி...!
- ‘5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருஷம் கேன்சேல்!’.. ‘தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு’!
- ‘தம்பிய சந்தோஷப்படுத்தப் போறேன்’... ‘ஹார்மோனிகாவை வாயில் வைத்து’... ‘மாணவி செய்த காரியத்தால்’... ‘கடைசியில் நேர்ந்த துன்பம்’!