'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் ஜீடிமெட்லா என்கிற பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றில் நம்பர் பிளேட் இருக்க வேண்டிய இடத்தில் நம்பர் பிளேட் இருந்தது, ஆனாலும் அதில் காரின் 4 இலக்க நம்பர்கள் எழுதப்பட்டிருக்கவில்லை.
அதற்கு மாறாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை குறிக்கும் விதமாக AP CM JAGAN என்று எழுதியிருந்தது. அதாவது ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் ஜெகன் என்பதன் ஆங்கிலச் சுருக்கெழுத்துக்கள் அங்கு இருந்துள்ளன.
இதனைக் கண்ட போலீஸார் வாகன தணிக்கை செய்யும் பொருட்டு, வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TRAFFIC, ANDHRAPRADESH, HYDERABAD, TELANGANA, CASE
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Watch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி' எரிந்த பயங்கரம்!
- 'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா?'... கவனிக்க வைக்கும் காவலர்.. ட்ரெண்ட் ஆகும் வீடியோ!
- ‘ஹாஸ்பிட்டலில் திடீரென பற்றிய தீ’... ‘பதறிய பெற்றோர்’... ‘பிறந்து சில மாதமே ஆன’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்’!
- 'நாங்களும் சட்டத்த மதிப்போம்ல'.. 'எங்க கிட்டயும் ஹெல்மெட் இருக்கு'.. இணையத்தைத் தெறிக்கவிட்ட ஃபோட்டோ!
- 'துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது'... ‘கணநேரத்தில்’... 'தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘நோ இண்டெர்வியூ’ ‘மார்க் மட்டும் போதும்’ அரசுப்பணியில் அதிரடி மாற்றம்..! மாஸ் காட்டிய ஜெகன்மோகன்..!
- 'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘ஒரு கிலோ மீட்டர் தொலைவில்’.. ‘அடுத்தடுத்து கிடைத்த 4 சடலங்கள்’.. ‘போலீஸாரை அதிரவைத்த சம்பவம்’..