‘எம்புட்டு நாள் ஆச்சு ஒன்னய பாத்து!’.. கழுத்தை நீட்டி Hug பண்ணிய ஒட்டகம்!.. நெகிழ வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

செல்லப் பிராணிகளின் பாசத்தை வார்த்தைகளால் அளவிடவே முடியாது என்பதை நிரூபிக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

‘எம்புட்டு நாள் ஆச்சு ஒன்னய பாத்து!’.. கழுத்தை நீட்டி Hug பண்ணிய ஒட்டகம்!.. நெகிழ வைக்கும் வீடியோ!

தான் வளர்த்த ஒட்டகத்தை விட்டு, வேலைகள் நிமித்தமாக பிரிந்து சென்ற எஜமானர் நீண்ட நாட்கள் கழித்து திரும்பி வந்து தன் ஒட்டகத்தைப் பார்த்துள்ளார். அந்த ஒட்டகமோ,  ‘எம்புட்டு நாள் ஆச்சு உன்னை பார்த்து’ என்பது போல், அந்த எஜமானரிடம் தன் பாசத்தை வெளிப்படுத்துகிறது.

அந்த வீடியோல் தன் கழுத்தை நீட்டி,

எஜமானரை ஆரத்தழுவிக்கொண்டு, தன் தூய ஸ்பரிசத்திக் தனது அன்பை வெளிப்படுத்திய ஒட்டகத்தின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்