‘50 பயணிகளுடன்’ கிளம்பிய பேருந்து... லாரியுடன் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... ‘நொடிப்பொழுதில்’ பற்றிய ‘தீயால்’ நேர்ந்த பயங்கரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் நகரில் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது அந்தப் பேருந்து எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நொடிப்பொழுதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் பேருந்திலிருந்த 21 பேர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் விபத்தின்போது பேருந்துக்குள் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நேருக்குநேர் 'மோதல்'... சுக்குநூறாக உடைந்த மோட்டார்சைக்கிள்கள்.. 'அசுர' வேகத்தினால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...!
- ‘வில்வித்தை பயிற்சி’.. குறி தவறி சிறுமியின் கழுத்தில் குத்திய அம்பு..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- அடுத்த வாரம் கல்யாணம்... அழைப்பிதழ் கொடுக்கப்போன குடும்பம்... அதிவேகத்தில் வந்த பேருந்தால்... கடுமையான பனி மூட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்!
- காட்டுத்தீ ‘நிவாரண’ நிதிக்காக... ‘மாடல்’ செய்த ‘காரியத்தால்'... பக்கத்தை ‘பிளாக்’ செய்த ‘இன்ஸ்டாகிராம்’...
- ‘ஆபத்தை’ உணராமல் காதுகளில் ‘ஹெட்போன்’... ஒரு நொடி ‘கவனக்குறைவால்’ இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’...
- திருமணத் 'தகவலை' சொல்வதற்காகத்தான் என்னைத் தேடி வந்தாள்... 'சுக்குநூறாக' உடைந்த அவளின் 'கனவுகள்' ...! : தோழி கண்ணீர்...
- VIDEO: ‘ஸ்கூல் பஸ்’ முன் நிலைதடுமாறி விழுந்த லாரி..! திடீரென ‘வெடித்து சிதறிய’ கேஸ் சிலிண்டர்கள்..! பரபரப்பு வீடியோ..!
- கணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...
- அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து..! 25 பேர் படுகாயம், 2 பேர் சம்பவ இடத்திலே பலி..!
- நிர்பயா குற்றவாளிகளை 'தூக்கில்' போட நான் தயார்... '4 தலைமுறை' பணியாளர் ஒப்புதல்... 'சேவையாக' கருதுவதாக விளக்கம்...