'நாயை பரமாரிக்க ரூ.45 ஆயிரம் சம்பளம்!'.. ‘கல்வித்தகுதி இதுவா?... படிச்ச படிப்பை இப்படியெல்லாமா அவமானப்படுத்துறது?’.. 'வறுத்தெடுத்த' இணையவாசிகள்! உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாநாயைப் பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று டெல்லி ஐ.ஐ.டி கல்வி நிறுவனம், கல்விசாரா பணியிடத்துக்கான ஒப்பந்த அடிப்படையிலான வேலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 26-ம் தேதி பதிவிட்டு வெளியிடப்பட்ட, இந்த அறிக்கையில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பி.ஏ, பி.காம், பி.டெக் உள்ளிட்ட படிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாத சம்பளமாக ரூபாய் 45,000 என்று அறிவிக்கப்பட்டிருந்தது
நாயைப் பராமரிக்கும் பணிக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேவை ஒரு கல்வி நிறுவனமாக இருந்துகொண்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பது, இதுபோன்ற படிப்புகளில் டிகிரி முடித்தவர்களின் கல்வியை ஏளனப்படுத்தும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக சாடியிருந்தனர்.
இந்நிலையில், உண்மையில் கால்நடை அறிவியலுக்கான தகுதியாகத்தான் பட்டயப்படிப்பு தகுதியை முன்வைத்ததாகவும், பி.காம், பி.டெக் உள்ளிட்ட படிப்புகள்தான் தகுதியானவை என்பது தவறுதலாக வேறொரு விளம்பரத்தில் இருந்து Copy செய்யப்பட்டுவிட்டதாகவும் ஐஐடி தரப்பு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- 'போச்சு... ஜாம்பவானுக்கே இந்த நிலையா!?.. இத்தனை பேர கிளம்ப சொல்லிட்டாங்க'!... ஊழியர்களுக்கு 'இடி'யாக விழுந்த அறிவிப்பு!
- 'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!'...
- மார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'!
- “வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்!”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு!
- “உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்!”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’!.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்!
- 'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க!.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'!.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'!!
- ஒண்டிக்கட்டை, 3 நாளா ஆள காணோம்...! 'வாக்கிங் போன ஜாக்கி(நாய்) புதரை நோக்கி ஓட...' - follow பண்ணி போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
- 'நாங்க வேலைக்கு ஆள் எடுக்குறோம்...' 'எல்லாரையும் வேலைய விட்டே தூக்கிட்டு இருக்குற சமயத்துல...' - அதிரடி அறிவிப்பை வெளியிட பிரபல நிறுவனம்...!
- 'மொத்தமா 25000 பேரு அதுல இந்தியால மட்டும்'... 'பிரபல நிறுவனத்தின் முடிவால்'... 'கலக்கத்தில் உள்ள ஊழியர்கள்!'...