1500 ஜிபி டேட்டா... 200 Mbps வேகம், 'வரம்பற்ற' குரல் அழைப்புகள்... அதிரடி 'ஆபர்களால்' தெறிக்க விடும் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாடிக்கையாளர்களை தக்கவைக்க ஒவ்வொரு நிறுவனமும் போட்டிபோட்டு ஆபர்களை வாரிவழங்கி வருகின்றன. அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூபாய் 1999-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 200 Mbps வேகத்துடன் 1500 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவை 90 நாட்களுக்கு கிடைக்கும்.
தற்போது தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 2 வட்டங்களில் மட்டும் இந்த ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1500 ஜிபி என்கிற இந்த டேட்டா வரம்பை நீங்கள் மீறிவிட்டால் இணைய வேகமானது 2 Mbps ஆக குறைக்கப்படும், இந்த 2 Mbps வேகத்தின் கீழ் பதிவிறக்கம் செய்ய அல்லது பதிவேற்ற எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பேலன்ஸ் இல்லனாலும் ஃப்ரீயா கால் பண்ணலாம்’!.. பிரபல நெட்வொர்க் அதிரடி அறிவிப்பு..! குஷியில் வாடிக்கையாளர்கள்..!
- அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து..! 25 பேர் படுகாயம், 2 பேர் சம்பவ இடத்திலே பலி..!
- ஹைதராபாத்தில் 'மீண்டும்' பயங்கரம்... மாயமான 'இளம்பெண்'... 9 நாட்களுக்கு மேலும் 'துப்பு' கிடைக்காமல் திணறும் போலீஸ்!
- எல்.கே.ஜி. குழந்தைக்கு வயது 35...! வாக்காளர் அட்டை வழங்கிய தேர்தல் ஆணையம்... தெலங்கானாவில் நடைபெற்ற கூத்து...
- 84 நாட்கள் வேலிடிட்டி, 'கேஷ்பேக்' ஆபர், 6 ஜிபி டேட்டா... 'வரம்பற்ற' குரல் அழைப்புகளுடன்... புதிய திட்டங்களை 'அறிமுகம்' செய்த நிறுவனம்!
- அடேங்கப்பா! ஜனவரில மட்டும் '16 நாள்' லீவாம்... எந்தெந்த தேதில.... 'பேங்க்' இருக்காதுன்னு தெரிஞ்சுக்கங்க!
- 1 மணி 'நேரத்துக்கு' 3.67 கோடி... ஒட்டுமொத்தமாக... '21 ஆயிரம்' கோடியை இழந்த இந்தியா!
- ‘அமேசான், ப்ளிப்கார்ட்டுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ'.. வெளியான வேறலெவல் அறிவிப்பு..!
- 'கள்ளுக்கடை', சுற்றுலா... 17 கொலைகள்... இந்தியாவின் மிகப்பெரிய 'சீரியல்' கில்லர்... சிக்கிய பின்னணி!
- பொள்ளாச்சி வழக்கு... சுஜித், சுபஸ்ரீ... ஹைதராபாத் என்கவுண்டர்... 2019-ம் ஆண்டின் மறக்க 'முடியாத' துயரங்கள்!