‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.777 சலுகையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாதம் 500 ஜி.பி. டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி அளவைக் கடந்ததும் இந்த வேகம் 20 Mbps ஆக குறைக்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நீக்கப்பட்ட இந்த ரூ.777 சலுகை தற்போது மீண்டும் விளம்பர நோக்கில் வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இந்த சேவை பயனாளர்களுக்கு 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பின் இந்த சேவைக்கு ரூ.849 செலுத்த வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ரூ.846 சலுகையில் பயனாளர்களுக்கு 600 ஜி.பி. டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி வெறும் 99 ரூபாய் தான்’.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடி அறிவிப்பால்’.. உற்சாகத்தில் பயனாளர்கள்..
- ‘நிர்வாக செலவை குறைக்க’... ‘பிரபல டெலிகாம் நிறுவனம்’... ‘ஊழியர்களை வைத்து’... ‘எடுக்கும் அதிரடி திட்டம்’!
- ‘இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி சலுகை’..
- 'இலவசமா 'ஹெச்.டி டிவி'...'அதிரடியை ஆரம்பிச்ச 'ஜியோ'... 'செம குஷியில் வாடிக்கையாளர்கள்'!
- ‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி!
- 'கடைசி 3 மணிநேரத்தில் புக் செய்தால்'... அதிரடி ஆஃபர்... பிரபல 'விமான நிறுவனம்'!
- 'இதுவரை இளசுகளை மட்டுமே கவர்ந்த நெட்வொர்க் நிறுவனம்'... 'இனி கொழந்தைங்களுக்கும் பிடிக்கலாம்'.. ஏன் தெரியுமா?
- 'பிராட்பேண்ட்.. லேண்ட்லைன்.. கேபிள்'.. 3 சர்வீசும் 600 ரூபாயில்.. ஜியோ அதிரடி!
- மூடு விழாவை நோக்கி செல்கிறதா? இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம்!