VIDEO: யாருங்க 'கவுண்ட்' பண்றீங்க...? அடேங்கப்பா...! 'இதெல்லாம் தாறுமாறு...' 'மணப்பெண் பகிர்ந்த வீடியோ...' - டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமணப்பெண் ஒருவர் திருமண நகைகளை அணிந்தபடி புஷ்அப் எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அந்த வீடியோவில் வரும் மணப்பெண்ணின் பெயர் ஆன்னா அரோரா. இவர் தன்னுடைய திருமணத்தன்று அந்த வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
உணவியல் நிபுணராக பணிபுரிந்து வரும் ஆன்னா, மாடலிங் துறையிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இவர் அடிக்கடி பிட்னெஸ் குறித்த பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளார். அந்த வகையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் சிவப்பு நிற லெஹெங்காவில் புஷ் அப் செய்கிறார். அப்போது அவர் முழு மணக்கோலத்தில் காணப்படுகிறார்.
பொதுவாக திருமண சேலை, மற்றும் நகைகளுடன் நடந்து செல்வதற்கே பெண்கள் சிரமப்படுவார்கள். ஆனால், இவர் அசால்ட்டாக புஷ் அப்ஸ் எடுத்து கெத்து காட்டியுள்ளார். இது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் போட்டோஷூட் ஆக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மொட்டை மாடியில் தூங்கிய மனைவியை காணோம்’!.. கல்யாணம் ஆன அடுத்த நாளே புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- VIDEO: எதுக்குங்க 'இப்படி' போட்டு அடிக்குறீங்க...? அப்படி 'என்ன' பண்ணினாரு...? 'அரண்டுப்போன மக்கள்...' - எகிறி எகிறி 'டிரைவரை' அடித்து துவைத்த இளம்பெண்...!
- VIDEO: ‘பாவம்யா மாப்பிள்ளை’.. பொண்ணு பெரிய ‘கபடி’ ப்ளேயரா இருக்குமோ.. வைரலான ‘கல்யாண’ வீடியோ..!
- VIDEO: உங்க 'கடமை' உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா...? எந்த நேரத்துல வந்து 'என்ன' பண்ணிட்டு இருக்கீங்க...? - டிரென்டிங் ஆகும் வீடியோ...!
- VIDEO: மணமகனின் ‘ஃபிரண்ட்ஸ்’ கொடுத்த சர்ஃப்ரைஸ் கிஃப்ட்.. ஆர்வமாக பிரித்த அடுத்த நொடியே ‘கோபமாக’ தூக்கி வீசிய மணப்பெண்.. அப்படி என்னய்யா கிஃப்ட் அது..?
- VIDEO: ‘யாரு பார்த்த வேலைடா இது..!’ மாப்பிள்ளையுடன் தெறித்து ஓடிய குதிரை.. ‘அய்யோ யாராவது போய் பிடிங்க’.. களேபரம் ஆன ‘கல்யாண’ வீடு..!
- சிம்பிளா ‘கல்யாணம்’ பண்ணலாம்.. அதுக்குன்னு இவ்ளோ சிம்பிளாவா.. கல்யாண ‘செலவு’ எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!
- ‘ஒரு நிமிஷம் நில்லுங்க’!.. கல்யாணம் முடிஞ்ச கையோட ‘மாப்பிள்ளை’ செஞ்ச செயல்.. அசந்துபோன பெண்வீட்டார்..!
- நீண்ட நாள் ‘காதலியை’ கரம்பிடித்த இந்திய ஆல்ரவுண்டர்.. மும்பையில் நடந்த கல்யாணம்.. குவியும் வாழ்த்து..!
- VIDEO: என்னதான் ‘Photoshoot’-அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. கல்யாணம் ஆன அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு வந்த ‘அதிர்ச்சி’ தகவல்..!