'மணமேடையில் மாப்பிள்ளையால்'...'மணப்பெண்ணுக்கு நேர்ந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண நாளை வாழ்க்கையில் யாராலும் மறக்க முடியாது. திருமணத்திற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் திருமணத்தில் நடக்கும் சடங்குகள் என அனைத்தும் வாழ்க்கையில் என்றும் அசை போடும் நிகழ்வுகள் ஆகும்.
இதனிடையே தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில் இருக்கும், இந்த மணமக்களுக்கு ஏற்பட்டது போன்ற நிகழ்வு நிச்சயம் வாழ்வில் யாராலும் மறக்க முடியாது. மணமேடையில் திருமண சடங்கின் போது, மணமகன் , மணமகளை தூக்குகிறார். ஆனால் சரியாக தூக்காததால் அப்படியே குப்புற விழுகிறார் அந்த மணப்பெண். இது அங்கிருந்த மணமக்களின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
TWITTER, BRIDE AND GROOM, WEDDING VIRAL VIDEO, WEST BENGAL
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது?'... கமலின் ஆவேச வீடியோ!
- 'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல?.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்!
- Watch Video: 'பர்ஸையா புடுங்குற'.. திருடனிடமே 'ஆட்டையப்' போட்ட 'பலே' கில்லாடி!
- 'ஹாஸ்பிடலில் படுக்கை இல்லைன்னு அனுப்பிட்டாங்க'... ‘ட்ரீட்மெண்ட்டே நின்னுடுச்சு’.. இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியம்!
- 'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி!
- 'உயிர்' மேல துளியும் பயமில்ல..டிராவல் பேக்கிற்குள் 'சிரித்த' குட்டி தேவதை!
- 'மண்சட்டி'யால் அடித்து.. காவலர்களுடன் 'கட்டிப்புரண்டு' சண்டைபோட்ட நபர்-வீடியோ உள்ளே!
- 'போகாதீங்க கேப்டன்'...தோனி ஓய்வு குறித்து சாக்ஷி மறைமுக விளக்கம்!
- பிட்னெஸ் டெஸ்ட் மாதிரி 'அந்த' ராத்திரில என்ன ஓட வச்சாரு.. கோலி யாரை சொல்றாரு?
- 'இதெல்லாம் ரொம்ப 'ஓவர்'... நான் அனுமதிக்கவே மாட்டேன்...முதல்வர் எடுத்த அதிரடி!