இலங்கையில் தோவலாயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் அண்ணாநகரில் உள்ள லூகாஸ் தேவலாயத்திற்கு சென்று இஸ்லாமியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இலங்கையில் ஈஸ்டர் புனித நாளன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்காரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் அண்ணாநகரில் உள்ள லூகாஸ் தேவலாயத்திற்கு சென்ற இஸ்லாமியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
மேலும், 'தீவிரவாதம் என்றுமே எங்களின் ஓற்றுமையை குலைக்காது' என்ற பதாகைகளையும் தாங்கிய படி நின்றனர். இதன் மூலம் மதங்களை மீறிய மனிதநேயத்தை போற்றும் வகையில் இருந்த இஸ்லாமியர்களின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இலங்கையில் துப்பாக்கிச் சண்டை.. வீட்டில் பதுக்கிய குண்டுகள் வெடிப்பு.. 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!
- 'நீங்களே இப்படி பண்ணலாமா'?..ஒரே ஒரு 'ஃபேஸ்புக் பதிவு'...வருத்தம் தெரிவித்த போலீசார்!
- கொழும்புவில் மேலும் ஒரு வெடிகுண்டு.. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு செயலிழப்பு!
- இலங்கைத் தாக்குதல்: சுற்றுலா வந்தபோது நிகழ்ந்த சோகம்.. 3 குழந்தைகளை இழந்த பணக்காரர்!
- இலங்கை குண்டுவெடிப்பு.. ‘முதுகில் பையுடன் தேவாலயத்துக்குள் நுழையும் மர்ம நபர்’..அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- 'இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு'...அதிரவைக்கும் நேரடி 'வீடியோ காட்சிகள்' !
- 'சோகத்தில் முடிந்த ஈஸ்டர் கொண்டாட்டம்'...தேவாலயத்தில் தெறித்த ரத்தம்...பலியான 'இந்தியர்கள்'!
- இலங்கையில் தேவாலயங்கள் உட்பட அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அரசு!
- '25 வருசத்துக்கு முன்பு இறந்த தந்தையை'...தற்போது 'அடக்கம் செய்த மகன்'...நெகிழ வைக்கும் சம்பவம்!
- 12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..