அசுர வேகத்தில்.. 'ராயல் என்பீல்ட்' பைக் மீது மோதிய... பிஎம்டபிள்யூ கார்.. 'நொடியில்' இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடிபோதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டிவந்த டிரைவர் ராயல் என்பீல்ட் பைக் மீது மோதியதில், பைக்கை ஓட்டிவந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதாராபாத் பகுதியில் உள்ள கான்மெட் ஜங்சன் என்னும் பகுதியில் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) பிஎம்டபிள்யூ கார் ஒன்றை அஸ்வின் ராவ் என்னும் நபர் ஓட்டிவந்தார். குடிபோதையில் காரை ஓட்டிவந்த அஸ்வின் அதே நேரத்தில் ஜோடியாக வந்த ஆனந்த்-லிசா சவுத்ரியின் ராயல் என்பீல்ட் பைக்கில் மோதி இருக்கிறார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்த் பலியாக லிசா தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தில் ராயல் என்பீல்ட் பைக் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போனது. இதேபோல காரும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது குடிபோதையில் காரை ஓட்டிவந்த குற்றத்திற்காக அஸ்வினை போலீசார் கைது செய்து, விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென ‘குடியிருப்பு பகுதிக்குள்’ விழுந்து நொறுங்கிய ‘விமானம்’.. ‘27 பேர்’ பலியான பயங்கரம்..
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..
- ‘அசுர வேகத்தில் நடந்த பைக்ரேஸ்’ 'தூக்கிவீசப்பட்ட இருவர்'! ‘ரெண்டு துண்டான பைக்’!.. சென்னையில் நடந்த சோகம்..!
- 'ஜன்னலில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்'.. 'நிக்காமல் போன பஸ்' ..'காப்பாத்தாமல் வேடிக்கை பார்த்த மக்கள்'.. உறைய வைத்த வீடியோ..!
- ‘சோகத்தில்’ முடிந்த ‘பிறந்தநாள்’ கொண்டாட்டம்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. இளைஞர்களுக்கு நடந்து முடிந்த பயங்கரம்..
- மேலே இருந்து 'பறந்து' வந்த கார்.. நடந்து சென்ற பெண் 'பரிதாப' பலி.. 'பதைக்க' வைக்கும் வீடியோ!
- 'காளையை போட்டு அமுக்கி 'டிக் டாக்' செஞ்ச இளைஞர்'...'கோவையில் நடந்த சோகம்'...அதிரவைக்கும் வீடியோ!
- அசுர வேகத்தில் 'மோதிக்கொண்ட' பேருந்துகள்.. திருமண வீட்டினர் உட்பட.. 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
- கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்..! 1 வயது குழந்தை, 4 பெண்கள் உட்பட 8 பேர் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..!
- சென்னை: 'குப்பை லாரி மோதியதில்'.. 'நசுங்கிய உடல்!'.. நள்ளிரவில் காவலருக்கு அரங்கேறிய சோகம்!