தப்பான பாதையில் ஏன் வரீங்கனு கேட்ட காவலர் மீது காரை ஏற்றிய பாஜக தலைவரின் டிரைவர்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாரை நிறுத்தியதற்காக ஊர்க்காவல்படை காவலரை காரில் இடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஊர்க்காவல்படை காவலர் ஒருவர் பணியில் ஈடுப்பட்டுருந்தபோது, அந்த வழியாக வந்த பாஜக தலைவர் சதீஷ் கோடாவின் கார் வந்துள்ளது. ஆனால், கார் தவறான பாதையில் வருவதை அறிந்த காவலர் உடனே காரை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்தவர், உடனே காவலரின் மீது காரை இடித்து, சுமார் 200 மீட்டர் காரின் மேலே காவலரை தூக்கிச் சென்றுள்ளார். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஊர்க்காவல்படை காவலர், ‘ நான் காரை நிறுத்தினேன். ஆனால் இது கோடா கார் என்று சொல்லி அவர் என்னை அடித்தார். பின்னர் இது தவறான பாதை என கூறினேன்’ என காவலர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொண்ணுங்க மத்தியில ரோமியோ'... 'பேஸ்புக்' மூலம் பழகி '9 கோடியை'... 'அபேஸ் செய்த பலே ஆசாமி' !
- ‘கணவரைக் கைது செய்ய வேண்டாமெனக் கேட்ட..’ கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்..
- 'சிறுவனை கடித்து குதறிய நாய்கள்' ... 'நெஞ்சை பதற வைக்கும்' ... 'சிசிடிவி காட்சிகள்'!
- 'என்னையே கிளம்ப சொல்றியா'...'சென்னை'யில் காவலருக்கு நேர்ந்த கொடுமை'...அதிரவைக்கும் வீடியோ!
- ‘டோல் கேட்’ பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய நபர்..! அதிர்வலைகளை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!
- 'இதுக்காகதான் போன பாத்துட்டு இருந்தாரா?'.. அதுமட்டுமில்ல, ராகுலின் இன்னொரு வைரல் காரியம்!
- ‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!
- 'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்!
- 'வரிசையில் நிற்கச் சொன்னது ஒரு குத்தமா?'... 'இளைஞர்கள் செய்த அதிர்ச்சி காரியம்'!
- 'பேமிலியையும் இன்றுமுதல் பாருங்க'... 'காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி'... 'கலக்கும் அரசு'!