இன்னும் 'கொரோனாவுக்கே' ஒரு 'தீர்வு' கிடைக்கல... அதுக்குள்ள 'பறவைக்' காய்ச்சல் சீசனா?... கொஞ்சம் 'கேப்பு' விடுங்கப்பா...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பீதியே இன்னும் அடங்காத நிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளதால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் திடீரென மடிந்து விழத் தொடங்கின. இதையடுத்து கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், பறவைக்காய்ச்சலைத் தடுக்க கேரள அரசு முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. உயிரிழந்த கோழிகள் குழிதொண்டி புதைத்து வருகின்றனர். கோழிப்பண்ணைகள் இருக்கும் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக - கேரள எல்லைப்பகுதியான படந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தமிழக கால்நடைத் துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் புருஷனுக்கு யாரும் வேல குடுக்கல, அதுனால தான்' ... பேரனின் மருத்துவ செலவிற்கு வேண்டி ... வயதான தம்பதிகளின் நெஞ்சை உருக்கும் நிலை
- வழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...
- 'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...!' "சோ வாட்..." எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...
- ‘புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்’.. ‘3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!
- ‘நான் இப்ப எப்படி ஃபீல் பண்றேன்னா’... ‘தனிமைப்படுத்தப்பட்ட’... ‘கொரோனா வைரஸ் பரிசோதனை வார்டில்’... 'யூடியூபரின் நேரடி வீடியோ'!
- 'இத்தாலி'யிலிருந்து 'கேரளா' வந்து ... ஒரே குடும்பத்தை தாக்கிய 'கொரோனா' ... இந்தியாவில் அதிகரித்த எண்ணிக்கை
- 'விவசாயிகள் படை' சூழ ... மாட்டு வண்டி ஓட்டி வந்த 'முதல்வர்' ... விவசாயிகள் அளித்த 'காப்பாளன் பட்டம்'
- ‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "முகத்தைத் தொட்டே ஒரு வாரம் ஆச்சு" 'அமெரிக்க' அதிபரின் பதற வைக்கும் ஸ்டேட்மென்ட்'...