‘உங்களை பார்த்தா வியப்பா இருக்கு’... ‘பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பில்கேட்ஸ்’... ‘என்ன காரணம்?'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசும் மேற்கொண்டு வரும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்.
ஒருபுறம் பொதுசுகாதாரத்தை பேணி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பொருளாதார ரீதியாக சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது.
ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுப்படுத்தியது, தனிமைப்படுத்துவதற்காக ஹாட்ஸ் பாட் பகுதிகளை கண்டறிந்தது, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோக்கிய சேது போன்ற செயலி உள்பட தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உங்கள் அரசு சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி?.. பிரம்மிக்கவைக்கும் படைப்பு!
- வாடிக்கையாளரின் 'நலனே' முக்கியம்... 'சீன' நிறுவனங்களின் 'உத்தியை' கையிலெடுத்த 'டெலிவரி' நிறுவனம்...
- ‘மத்திய அரசால் எச்சரிக்கப்பட்ட ஆப்’... ‘விலகும் பயனர்கள்’... ‘களத்தில் இறங்கிய கூகுள்’!
- ‘இந்தியாவின் கோரிக்கையை ஏற்று’... ‘உலுக்கி எடுக்கும் கொரோனா நேரத்திலும்’... ‘ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’
- 'இந்த' தேதிக்குப்பின் ஊரடங்கில்... சில 'கட்டுப்பாடுகள்' தளர்த்தப்பட வாய்ப்பு: பிரதமர் மோடி
- "மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!"... ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்?... "ஊரடங்கை மீறினால்..." பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!
- ‘ஊரடங்கு நீட்டிப்பு’.... 'பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை’... 'தமிழகத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை'!
- தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! || மேலும் ரூ.1000 நிவாரணம் இவர்களுக்கும் மட்டும் - தமிழக முதல்வர் அறிவிப்பு! || பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களுக்கு உரை!
- ஊரடங்கு விஷயத்தில் 'இந்த' முறையைத்தான்... 'மத்திய அரசு' பின்பற்ற உள்ளதா?
- ‘ஊரடங்கு நீட்டிப்பு குறித்து’... ‘தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு’... தலைமை செயலாளர் தகவல்!