'ஆபீஸ் கலாச்சாரத்துக்கு நல்லா இல்ல'... 'ஜீன்ஸ், டி சர்ட்' போட்டுக்கிட்டு வராதீங்க'... அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டுகள் அணிந்து கொண்டு தலைமை செயலகத்திற்கு வர பீகார் மாநில அரசு அதிரடி தடையினை விதித்துள்ளது.
பீகார் மாநில அரசின் உயர்மட்ட செயலாளர் மகாதேவ் பிரசாத் தலைமை செயலக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மட்டுமல்லாது உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து மட்டத்திலான ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் உயர்மட்ட செயலாளர் மகாதேவ் பிரசாத் வெளியிட்டுள்ள உத்தரவில் '' அலுவலக கலாச்சாரத்திற்கு எதிரான ஆடைகளை அதிகாரிகளும், ஊழியர்களுக்கும் அணிந்து வருவது தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்தது. இது அலுவலக நல்லொழுக்கத்திற்கு எதிரானது. எனவே அதிகாரிகளும் ஊழியர்களும் கண்ணியமாகவும், எளிமையாகவும் ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
வேலை செய்யும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கும் வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்து அதை மட்டுமே அணிந்து வர வேண்டும்” என்று மகாதேவ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘6 பேரால் 2 நாட்களாக’.. ‘சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’.. ‘மயக்க நிலையில் மீட்ட பின்’.. ‘ஊர்கூடி செய்த கொடூரம்’..
- ‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...!
- ‘எனது கணவர் ஒரு போதை அடிமை’... ‘ராதையாக நினைத்துக்கொண்டு’... ‘பகீர் புகார் கிளப்பிய மனைவி’!
- ‘பீகாரில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட பள்ளி சிறுமி’.. சினிமாவை விஞ்சிய கடத்தல் நெட்வொர்க்..!
- 'உயிருக்கு போராடும் 16 வயது சுட்டி மகளுக்கு'.. கிட்னி தர மறுக்கும் பெற்றோர்.. நடுங்க வைக்கும் காரணம்!
- கொட்டித் தீர்க்கும் பருவமழை.. ‘மின்னல் தாக்கியதில் 51 பேர் பலியான பரிதாபம்..’
- 'வந்த வழிய பாத்து போங்க'.. 'குழந்தைகளை இழந்து'.. 'கொந்தளிக்கும் மக்கள்'.. பரவிவரும் வீடியோ!
- '104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது?... அதிர்ச்சி சம்பவம்!
- 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி..! பரவும் மர்ம காய்ச்சல்!
- பெத்தவங்களுக்கு 'இத' செஞ்சா, இனி ஜெயில்ல களிதான் கிண்டனும்.. அரசின் அதிரடி மசோதா!