நீட் தேர்வு எழுத.. '24' மணி நேரத்துல 700 கி.மீ 'travel' செய்து வந்த 'இளைஞர்'... 'தேர்வு' மையம் வந்து சேர்ந்த இளைஞருக்கு,,.. இறுதியில் காத்திருந்த 'சோகம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநீட் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி, பீகாரில் இருந்து சந்தோஷ் குமார் யாதவ் இளைஞர் சுமார் 700 கிலோமீட்டர் பயணம் செய்து கொல்கத்தாவிலுள்ள தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.
பல மாதங்களாக அந்த இளைஞர் தேர்வுக்காக தயார் செய்து வந்த நிலையில், 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அவர் எத்தனை முறை சொல்லியும் அவரை அங்கிருந்த அதிகாரிகள் தேர்வு எழுத அனுப்பவில்லை.
இதன் காரணமாக, சந்தோஷ் குமார் யாதவ் என்ற அந்த இளைஞர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் எத்தனையோ தடவை அதிகாரிகளிடம் கெஞ்சியும் அவர்கள் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. 2 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்வுக்கு நான் 1:40 மணியளவில் தேர்வு மையம் வந்தடைந்தேன். ஆனால், தேர்வு எழுத வருபவர்கள், 1:30 க்குள் தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும் என்பதால் என்னை உள்ளே விடவில்லை' என வருத்தத்துடன் கூறினார்.
சுமார் 24 மணி நேரத்தில், இரண்டு பேருந்துகள் ஏறி, அவர் பயணம் செய்து தேர்வு எழுத வந்த போதும் அவரால் தேர்வு எழுத முடியவில்லை. பாட்னா வரும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் காரணமாக, 6 மணி நேரம் தாமதம் ஆனதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, அவர் தனது ஒரு வருடத்தை தொலைத்து விட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்லூரி வெளியிட்ட 'அட்மிஷன்' பட்டியலில்,,.. 'முதலிடம்' பிடித்த 'சன்னி' லியோன்,,.. 'நக்கல்' செய்து ட்வீட் போட்ட 'சன்னி',,.. பரபரப்பை கிளப்பிய 'சம்பவம்'!!!
- “இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- 'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு?
- Video: பள்ளிச்சிறுமி பாலியல் 'வன்கொடுமை' செய்யப்பட்டு கொலை... வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டம்... தொடர் பதற்றத்தால் போலீஸ் தடியடி!
- ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு' ஓடி,ஓடி உதவிய அதிகாரி...அவருக்கா இப்டி ஒரு 'நெலமை' வரணும்?... அதிர்ந்து போன மக்கள்!
- 'அந்த' 2 பேரு தான் காரணம்... பாக்கெட்டில் இருந்த 'தற்கொலை' கடிதம்... மார்க்கெட்டில் தொங்கிய உடல்... மாநிலத்தை அதிர வைத்த எம்.எல்.ஏ மரணம்!
- 'வேற' வழி தெரில: ஜூலை 31 வரை 'ஊரடங்கை' நீட்டிப்பதாக... அடுத்தடுத்து 'அறிவித்த' மாநிலங்கள்!
- பொண்டாட்டிய கொல பண்ண... கார் ஆக்ஸிடண்ட், பாம்பு 'கடி'ன்னு... ஆறு மாசத்துல நெறய பிளான் பண்ணிருக்காரு, கடைசி'ல... மனதை உறைய வைக்கும் 'பின்னணி'!
- "கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்!".. "மனிதகுலத்திற்கே இழிவான செயல்!".. கொதித்த கவர்னர்!
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!