'டிராஃபிக்கின் போது சாலைகளில்'... 'ஹாரன் அடிச்சா கிரீன் சிக்னல் விழாது!'... 'போக்குவரத்து காவல்துறை அதிரடி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாடிராஃபிக்கில் அதிக நேரம் ஹாரன் அடித்தால், நீண்ட நேரம் காத்திருக்கும் செயல்முறை அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த வாரம், மும்பை போலீஸார் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதில், சாலை நெரிசலால் சிக்னலில் காத்திருக்கும் வேளையில் நீண்ட நேரம் ஹாரன் அடித்தால் ரெட் சிக்னலில் இருந்து க்ரீன் சிக்னல் மாறாமல் இருக்கும் செயல்முறையை அமல்படுத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தது.
குறிப்பிடப்பட்ட ஒலி அளவைக் கடந்து, போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினால், ரெட் சிக்னல் மட்டுமே இருக்கும். கிரீன் சிக்னலுக்கு மாறாது. அந்த ஒலி அளவு தற்போதைக்கு 85 டெசிபெல் (decibel) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பை போலீஸ் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தை, பெங்களூர் போலீஸும் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூர் நகர காவல் ஆணையர் பேசுகையில், "மும்பையைப் போல் பெங்களூரில் ஹாரன் சத்தம் பெரும் பிரச்சனையாக இல்லாத போதிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சாலைகளில் ஒலி மாசுவை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீங்க 'டீடெயில்' கொடுத்தா மட்டும் போதும்... 'OTP' குறித்து கவலையில்லை...நாங்க பொறுப்பா 'சுட்ருவோம்'... வங்கி பாதுகாப்பை 'கேள்விக்குள்ளாக்கிய' கொள்ளை...
- யப்பா! என்ன டேஸ்ட்டு... உலகளவில் அதிகம் 'தேடப்பட்ட' உணவு இதுதான்... முதலிடத்தை பிடித்த 'இந்திய' நகரம்!
- ‘இதுக்கு என்ன தண்டனை? கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...
- உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... "ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா..."
- திருமணத்தை 'மீறிய' உறவில்... அதிக 'ஆர்வம்' காட்டும் இந்தியர்கள்... முதலிடத்தில் இருப்பது 'இந்த' நகரம் தானாம்!
- ‘காதலனுடன் சேர சிறப்பு பூஜை’.. ‘செல்போனில் பேசிய மர்மநபர்’.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண்..!
- ‘என்னையும், என் ஃப்ரண்டையும் கடத்திட்டாங்க’... 11 வயது ‘சிறுமியின்’ ஃபோனால் ‘பதறிப்போய்’ ஓடிய... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- 'மும்பையில்' இனி 24 மணி நேரமும் 'கடைகள்' திறந்திருக்கும்... சார் எங்க ஊர்ல எப்ப சார் கடையை திறப்பீங்க...? 'சென்னை' மக்கள் ஏக்கம்...
- இந்தியாவுக்குள் 'என்ட்ரியை' போட்டது 'கொரோனா' வைரஸ்... 2 பேருக்கு தனி அறையில் 'சிகிச்சை'... "எங்கே தெரியுமா?..."
- “அதெல்லாம் முடியாது.. என் பணத்த திருப்பிக் கொடு!”.. “ஆத்திரத்தில் பெண் பாலியல் தொழிலாளியை குத்திக்கொன்ற நபர்”!