'அழுகிய நிலையில் இளம் ஜோடியின் சடலம்'.. 'காதலை ஏற்காததால்' விபரீத முடிவா? பதறவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தவர்கள் கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த அபிஜித் மோகன்(25), ஸ்ரீ லட்சுமி (21) ஜோடிகள். இந்த ஜோடிகள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலை இருவீட்டாரும் ஒப்புக் கொள்ளாததாகத் தெரிகிறது.
தங்கள் காதலை ஏற்காத பெற்றோர்களிடம், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் முதலே தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து, இவர்களின் பெற்றோர், இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என போலீஸாரிடத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில், விசாரித்த போலீஸார், அண்மையில் இருவரின் சடலத்தையும் அழுகிய நிலையில் மீட்டுள்ளனர். சாதிமறுப்பு காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜோடிகள் இருவரும் தற்கொலை செய்திருக்கிறார்கள் என முதற்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலுன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘9 மணிநேரம் தூங்குனா 1 லட்சம் சம்பளம்’! ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு..! என்ன ரெடியா..?
- 'தனியா வரும் பெண்கள் தான் டார்கெட்'...'ஸ்டார் ஹோட்டல்ல நடந்த கொடுமை'...பெங்களூரை அதிரவைத்த தமிழக இளைஞர்!
- ‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..
- 'தாலி' கட்டுவதற்கு 'முன்பாக' வந்த போன் கால்.. 'நொடியில்' மாறிய மாப்பிள்ளை.. செம டுவிஸ்ட்!
- '90'ஸ் கிட்ஸ்' ரொம்ப பாவம் பாஸ்'...'சகதியில் புரண்டு 'ஃபோட்டோ ஷூட்'...வைரலாகும் கேரள ஜோடி!
- 'கணவனை ஓவர் டேக் செய்யும் மனைவி'...'காண்டு எல்லாம் இல்ல'...'ஆனா லைட்டா பொறாமை தான்'!
- 'நல்லா பார்த்துப்பாங்கனு’... ‘நம்பி அனுப்பி வச்சேன்'... 'பெற்றோர் செய்த காரியத்தால்'... ‘கலங்கி துடிக்கும் இளம் தம்பதி’!
- 'சாலையில் கிடந்த ஐடி இளம்பெண்ணை'... 'காப்பாற்றிய பெண் காவலர்களுக்கு'... 'நிகழ்ந்த பரிதாபம்!
- ‘தள்ளிப்போன திருமணம்’... ‘அப்பா இல்லாம கல்யாணம் வேணாம்’... ‘இளம்ஜோடிகள் எடுத்த முடிவு’...!
- ‘உங்க பெர்ஃபாமன்ஸ் சரியில்ல’... ‘வேலையைவிட்டு’... ‘நீக்கியதால் அதிர்ந்த ஊழியர்’... ‘விளக்கம் அளித்த பிரபல நிறுவனம்’!