நாட்டிலேயே 'சம்பளத்தை' அதிகமா அள்ளிக்கொடுக்குற 'சிட்டி' இதுதான்... எவ்ளோ தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் உள்ள நகரங்களில் தனிநபருக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
ராண்ட்ஸ்டட் இன்சைட்ஸ் ஊதிய ட்ரெண்ட்ஸ் என்னும் அறிக்கை சமீபத்தில் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டது. அதில் தனிநபருக்கு அதிக சம்பளம் வழங்கும் இந்திய நகரமாக பெங்களூர் திகழ்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் ஹைதராபாத், மும்பை நகரங்கள் உள்ளன.
பெங்களூரில் ஜூனியர் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.27 லட்சமாகவும், நடுத்தர ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 16.45 லட்சமாகவும் சீனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 35.45 லட்ச ரூபாயாகவும் உள்ளது.
ஹைதராபாத், மும்பை நகரங்களில் ஜூனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் 5 மற்றும் 4.59 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த பட்டியலில் பெங்களூர் நகரம் தொடர்ந்து 3-வது வருடமாக இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு ஐடி நிறுவனங்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றன.
செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமோஷன், ஜிஎஸ்டி வல்லுநர்கள், கணக்காளர்கள், கன்சல்டண்ட் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு அதிக சம்பளத்தை நிறுவனங்கள் வழங்குவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எனக்கு இவ்ளோதான் மட்டனா?'.. ஆத்திரத்தில் 'மனைவிக்கு கணவன்' கொடுத்த 'கொடூர' தண்டனை!
- 'இப்படி ஒரு ட்விஸ்டா?'.. 16 வயது பாய் ஃபிரண்ட் உதவியுடன் .. 'தந்தையை அடித்து கொன்ற இளம்பெண்' வழக்கில் பரபரப்பு!
- 'நாங்க உங்க இன்ஸ்டாகிராம் ஃபேன்ஸ்'.. 22 வயது இளைஞரின் ஃபோட்டோவை பார்த்ததும், நேரில் வந்து பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்!
- 19 ரன்னுல அவுட்.. ஷ்ஷ்.. பேசவே கூடாது.. 'கடுப்பேற்றிய' வீரர்.. தொடரும் பகை.. வச்சு 'செய்ய' காத்திருக்கும் கோலி?
- 'அப்பா வேண்டாம்'...'கதறிய மகள்'...'பைக்குள் இருந்து வந்த நாற்றம்'...நடுங்க செய்யும் தந்தையின் செயல்!
- 'மன்னிச்சிருங்க அப்பா!'.. 'மூங்கிலால் ஓங்கி தாக்கி.. கொசு கொல்லி ஸ்ப்ரே அடித்து'.. கடிதத்தால் சிக்கிய 19 வயது மகள்!
- ‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..
- ‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..
- 'திறந்த வெளியில் 'மலம் கழித்தால்' போட்டோ எடுத்து அனுப்புங்க'...'சலுகை காத்திருக்கு '...அதிரடி அறிவிப்பு!
- 'இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல'...'உற்சாகத்தில் பட்டதாரி இளைஞர்கள்'...'மராட்டியத்தில்' முதல் அதிரடி!