‘இவங்கலாம் இருக்குற கட்சியில நம்மளால இருக்க முடியாது!’ - பாஜகவில் இருந்து விலகிய நடிகை.
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் ஒரே இடத்தில் கூடியபோது உண்டான கலவரத்தில் பலர் பலியாகியதாகவும், சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அன்ராக் தகூர் உள்ளிட்டோர் இக்கலவரம் தொடர்பாகவும், குடியுரிமை சட்டம் தொடர்பாகவும் பேசிய கருத்துகளில் உடன்பாடில்லை என்பதால், அவர்கள் இருக்கும் பாஜகவில் இருந்து, தான் விலகுவதாக மேற்குவங்க நடிகையும், அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் பிரபல சீரியல் நடிகையும், 2013 முதல் பாஜகவில் இயங்கிய அரசியலாளருமான சுபத்ரா முகர்ஜி, தனது இந்த முடிவை ராஜினாமா கடிதமாக மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், நேரில் சென்று தெரிவித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’!
- 'பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்'... 'சத்தியமா நான் எதிர்பாக்கல'... உருகி நின்ற இந்த நபர் யார்?
- ஆத்தாடியோவ்! 'நிமிஷத்துக்கு' ₹ 11 ஆயிரம்... ஒரு மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம்... நாளொன்றுக்கு ₹ 1.62 கோடி!
- ஒரே ஒரு 'ஸ்மால்' அட்வைஸ் தான்... தலைநகரை மீண்டும் 'தக்கவைத்த' அரவிந்த் கெஜ்ரிவால்!
- செவ்வாய்க்கிழமையா 'இருந்தாலும்' செம சேல்ஸ்... 'பிரியாணி' சாப்பிட்டு தோல்வியைக் 'கொண்டாடிய' மக்கள்... என்ன காரணமுன்னு பாருங்க!
- கொரோனா இருந்ததால '80 பேரை' விட்டுட்டு வந்துட்டோம்... 'பாகிஸ்தான்' பசங்க நம்ம 'பிளைட்ல' ஏற மாட்டேன்னு சொல்லிட்டாங்க!
- ‘அமளி துமளி கதகளி!’.. ‘ராகுலுக்கு கண்டனம் தெரிவித்த இணை அமைச்சரை’.. ‘ஆவேசமாக நெருங்கினாரா தமிழக எம்.பி?’
- "டெல்லியை 'பாரிஸ்' போன்று மாற்றுவோம்" "ஓ... வாவ்... சூப்பர்..." "அப்டின்னு மட்டும் பொய் சொல்ல மாட்டோம்..." காம்பீரின் அல்டிமேட் விமர்சனம்...
- “களத்தில் இறங்கி அடித்த கலெக்டர்!”.. “தலைமுடியைப் பிடித்து இழுத்து மர்ம நபர் செய்த காரியம்”.. பரவும் வீடியோ!
- சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர்கள்.. பெரம்பலூரில் நெல்லைக்கண்ணன் கைது!