18 வயசுல 'பிரதமரையே' தேர்ந்தெடுக்கலாம்...! வாழ்க்கை துணையை தேர்தெடுக்க முடியாதா...? 'ரொம்ப தப்புங்க...' - ஓவைசி காட்டம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்களின் திருமண வயதை உயர்த்தியதற்காக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் இதற்கு முன் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21ஆகவும் இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-க்கும் உயர்த்தும் வரைவை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சட்டப்படி இனி பெண்களின் திருமண வயது 21ஆகும். இதனை மீறி யாராவது திருமணம் செய்து வைக்க முயன்றாலோ அல்லது செய்து கொண்டாலோ அந்த திருமணம் சட்டப்படி செல்லாது.
இந்நிலையில், இந்த முடிவை வரவேற்றும் விமர்சித்தும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, '18 வயதில், ஒரு இந்திய குடிமகன் / குடிமகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், தொழில் தொடங்கலாம், பிரதமரைத் தேர்வு செய்யலாம். எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் திருமணம் செய்து கொள்ள மட்டும் 21 வயதை ஏன் நிர்ணயிக்க வேண்டும். இது மத்திய அரசின் தவறான முடிவு. என்னை பொறுத்தவரை ஆண்களுக்கான திருமண வயது வரம்பயே 21 என்பதிலிருந்து 18 ஆக குறைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்' எனக் கூறினார்.
பெண்களின் திருமண வயதை அதிகரித்தது பெண்களுக்கு சாதகமாக அமைவது போல ஆண்களின் வயதை குறைக்கும் திட்டமும் நன்றாக இருக்கிறது என பலர் சமூகவலைத்தளங்களில் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆஹா, இந்த மாப்பிள்ளைய எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?!.." திருமணத்திற்கு பின் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!.. வெளியான 'பகீர்' மோசடி..
- 'கூட படிக்குற மாணவியை பார்க்க போன மாணவன்...' 'பிடித்து கல்யாணம் செய்து வைத்த உறவினர்கள்...' - அதிரடி 'நடவடிக்கை' எடுத்த போலீசார்...!
- மிஸ் யுனிவர்ஸ் பத்தி 'இந்த விஷயங்களை' தான்... நெட்டிசன்கள் 'கூகுள்'ல வளைச்சு வளைச்சு தேடியிருக்காங்க...!
- FB-ல ஒரே ஒரு போஸ்ட் தான்.. காசு நிக்காம வந்துட்டே இருக்கு.. பெண் ஊழியருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- ‘எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்’.. தாலி கட்டும் நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. எல்லாத்துக்கும் ‘காரணம்’ அந்த ஒன்னே ஒன்னு தான்..!
- ‘என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா..?’ இளம் இந்திய வீரரைப் பார்த்து பதாகையை காட்டிய ரசிகை.. ‘செம’ வைரல்..!
- VIDEO: 'கம்பியூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கீங்க...' 'நல்ல இங்கிலிஷ் பேசுறீங்க...' அப்புறம் ஏன்மா உங்களுக்கு இந்த கஷ்டம்...? - 'வாழ்க்கை' எங்க கொண்டு வந்து விட்டுடுச்சு பார்த்தீங்களா...!
- ‘ஏம்மா இதெல்லாம் ஒரு கண்டிஷனாம்மா..!’-கல்யாணத்துக்கு வருபவர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த மணமகள்!
- இன்று என் 'வாழ்க்கையில' ஒரு பொன்னான நாள்...! அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மலாலா' திடீர் திருமணம்...! - கணவர் யார் தெரியுமா...?
- 'நான் வாழ்ந்தா உன்கூட தான்...' 'கல்யாணம் ஆன அடுத்த நாளே...' 'தோழியுடன் எஸ்கேப் ஆன மனைவி...' - விஷயத்தை கேட்டு கணவனுக்கு மயக்கமே வந்திடுச்சு...!