'இந்த' வழக்கில் கைதானால் 'ஜாமீன்' கிடையாது... 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை... 'அவசர' சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களை தங்களை பகுதிகளில் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என மக்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சகட்டமாக மருத்துவர்களை தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், '' மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களின் மீதான வன்முறை எத்தகைய வழியில் இருந்தாலும் அரசு பொறுத்துக்கொள்ளாது. இந்த குற்றத்தில் கைதானால் அவர்களுக்கு ஜாமீன் கிடையாது. 30 நாட்களில் வழக்கு நடத்தி முடிக்கப்படும். வழக்கின் முடிவில் மருத்துவர்கள் தாக்கப்பட்டது நிரூபணமானால் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்படும். குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பின் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
Photo Credit: ANI
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'முதல் கட்டம் வெற்றி அடைஞ்சுட்டோம்...' எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு...!
- 'மனித அறிவு' கொரோனாவை விட 'சக்தி வாய்ந்தது...' 'நம்பிக்கை தரும் ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானிகள் குழு...' 'நாளை' முதல் மனிதர்களிடம் 'தடுப்பூசி சோதனை...'
- 'என்னோட மக்கள் தான் முக்கியம்'... 'ட்ரம்ப் கொளுத்திய முதல் சரவெடி'... 'என்ன நடக்கும்'... பல கேள்விகளோடு இந்தியர்கள்!
- 'உத்தரவை மதிக்காத மக்கள்'... 'எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீடு வீடா பேப்பர் போட கூடாது'... ஊரடங்கு தளர்வு வாபஸ்!
- 'உயிரிழந்த' மருத்துவரை 'அடக்கம்' செய்த நண்பர்... "டாக்டரை ஹீரோவா பாக்க வேணாம்"... "மொதல்ல சக மனுஷனா பாருங்க"... கண்ணீர் மல்க வேண்டும் சைமனின் நண்பர்!
- 'கொத்துக் கொத்தாக போன உயிர்கள்'... 'வீதியில் நின்று கதறிய மக்கள்'... '45 ஆயிரத்தை கடந்த பலி'... வல்லரசு அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
- 'இறப்பதற்கு' முன் 'வீடியோ காலில்' பேசிய 'டாக்டர்!'.. "அவரோட கடைசி ஆசை இதான்.. நிறைவேத்துங்க முதல்வர் அய்யா!" - கதறி அழும் சைமனின் மனைவி!!
- 'புரட்டி' போட்டுள்ள கொரோனாவிலிருந்து 'மெல்ல' எழும் 'நகரம்'... அடுத்தகட்ட அவசர 'நடவடிக்கை' இதுதான்... வெளியாகியுள்ள 'தகவல்'...
- 'அறிகுறிகள்' எதுவுமின்றி '19வது முறையும்' பெண்ணுக்கு பாசிட்டிவ்... '42 நாட்கள்' சிகிச்சைக்குப் பின்... 'கவலையில்' மருத்துவ குழு...