சம்பளத்தை உயர்த்திய பிரபல நிறுவனம்...! 'நிறைய கம்பெனியில வேலைய விட்டே தூக்கிட்டு இருக்காங்க...' இங்க மட்டும் எப்படி...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்தும், ஒரு சில நிறுவனங்கள் அதற்கு மேலே சென்று குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆனால் இந்தியாவின் மிகச்சிறந்த பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்றான ஏசியன் பெயிண்ட் தனது ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதற்கு காரணம் என்னவென்றால், கொரோனா வைரஸ் பரவும் இந்த சூழலில் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுவது சானிடைசர். எனவே இந்நிறுவனம் தற்போது சானிடைசர் உற்பத்தி செய்து வருகிறது. மேலும் இதுவரை சுமார் 35 கோடி மதிப்பிலான கொரோனா நிவாரண பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எகனாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் சைங்கிள், மற்ற நிறுவனங்களைப் பார்த்து தங்கள் ஊழியர்கள் எவ்வித அச்சமும் படாமல் இருக்கவும், அவர்களுக்கு மன தைரியத்தை தரும் வகையில் அவர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளோம். மேலும் பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'
- 'கொரோனாவால்' உலகின் 'பணக்கார' கோயிலுக்கே 'இந்த நிலையா'? ... 'இதையே நம்பி இருந்த' ஊழியர்கள் 'திணறிவரும்' அவலம்!
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
- ‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் !
- ‘கொரோனா பாதிப்பால் எடுக்கப்பட்ட முடிவு’... ‘மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி’... வெளிவந்த தகவல்!
- ‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!
- 'தூக்கிலிட்டவருக்கும்' 'மனநல' ஆலோசனை... 4 'குற்றவாளிகளை' தூக்கிலிட.... 'பவன் ஜல்லாட்' வாங்கிய 'சம்பளம்' எவ்வளவு தெரியுமா?...
- ‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்?... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை!
- ‘புது பதவி’!.. ‘அசரவைக்கும் சுந்தர் பிச்சை சம்பளம்’!.. ஒரு வருஷத்துக்கு மட்டும் இத்தன கோடியா..?
- '30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'!