இனி மெட்ரோ, பஸ்ஸில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்ததில் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் பல அதிரடியான திட்டங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அறிவித்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்படும் இழப்பு மற்றும் செலவினங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்கள் மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தலைமுடியை இழுத்துப் பிடித்து' 3 பெண்கள் போட்டுக்கொண்ட சண்டை.. பரபரப்பான மருத்துவமனை!
- பட்டப்பகலில் பெண்ணிடம் நகைப்பறிப்பு..! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!
- ‘17 நாளா வெறும் இலைய மட்டும் சாப்பிட்டேன்’.. காட்டில் தொலைந்த யோகா டீச்சரின் திக்திக் நிமிடங்கள்!
- 'இந்திரா காந்தி மாதிரியே' நானும் தீர்த்துக் கட்டப்படலாம்: கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு!
- கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தை கடத்தல்..! மர்ம கும்பலின் வெறிச்செயல்..!
- ‘ஒரே பாலின திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய 2 கிரிக்கெட் வீராங்கனைகள்’.. வைரலாகும் போட்டோ!
- ‘நிர்வாண கோலத்தில் பெண்கள் ஸ்பீடு டிரைவிங்’... போலீஸை திணறடித்த ஃபுளோரிடா சம்பவம்!
- கர்ப்பப்பை நீக்கும் அவலம்.. அதிர்ச்சிக் காரணம் கூறும் பெண்கள்!
- 'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்!
- ஹைஹீல்ஸ் அணிஞ்சே ஆகணுமா? #MeToo போல, புதிய #KuToo .. வைரலாகும் போராட்டம்!