"பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்!!"... "காஷ்மீரில் பரபரப்பு!"... "மீட்கப்படுவாரா?"...
முகப்பு > செய்திகள் > இந்தியாகாஷ்மீர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் பனியில் சறுக்கி, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 8-ம் தேதி, பாராமுல்லாவில் இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நேகி காணாமல் போய் விட்டதாக அவர் குடும்பத்திற்கு, ராணுவத்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தீவிர விசாரணைக்குப் பின்பும் தேடலுக்குப் பின்பும், அவர் குல்மார்க் பனிச்சறுக்கலில் சிக்கி, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை அறிந்த நேகி குடும்பத்தினர், மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நேகி பத்திரமாக நாடு திரும்ப வழிவகை செய்யுமாறு, அவர் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நேகி, 2002 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இளைஞர் கொலையில் ‘திடீர்’ திருப்பம்... ‘நிச்சயித்த’ பெண்ணால் நேர்ந்த ‘பயங்கரம்’... வெளியான ‘அதிரவைக்கும்’ காரணம்...
- உலகின் 'சக்திவாய்ந்த' பாஸ்போர்ட் பட்டியல்... 'முதலிடம்' பிடித்த ஜப்பான்... 'இந்தியாவுக்கு' எத்தனாவது எடம்னு பாருங்க!
- ‘முழுசா எதுவும் தெரியாம’... ‘பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது’... CAA குறித்து... விராட் கோலியின் அதிரடி பதில்!
- 'நான் 'இந்து' என்பதால் என்ன ஒதுக்கி வச்சாங்க'...'அவங்க பெயரை சொல்ல போறேன்'...குமுறிய வீரர்!
- 'முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை!'.. தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- ஒரே ‘செகண்ட்’ தான்... பாய்ந்துவந்து கையைக் ‘கவ்விய’ சிங்கம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- 2019-ல் ‘பாகிஸ்தானியர்களால்’... அதிகமாக தேடப்பட்டவர்களின் ‘டாப் 10’ பட்டியலில் உள்ள ‘இந்தியர்கள்!’...
- 'தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு புதிய பதவி'...மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
- ‘செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்’!.. ‘மிரள வைத்த ஆஃபர்’.. அலைமோதும் கூட்டம்..!
- இந்த வருஷத்துலயே ‘பெரிய ஜோக்’ இதுதான்.. ‘பும்ராவை’ சீண்டி.. ‘வாங்கிக் கட்டிக்கொண்ட’ பிரபல வீரர்..