‘நிறுத்தப்பட்ட போர்!’.. ஒரே ஒரு ஒப்பந்தத்தால்... ‘வருஷக் கணக்கா வாழ்ந்த சொந்த வீடுகளுக்கு... தீவைத்து கொளுத்திய மக்கள்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அஸர்பைஜான் வசம் நகோர்கனா - காரபாக் பிரதேசத்தின் சில பகுதிகள் செல்லவிருக்கும் நிலையில், அந்த பகுதில் வாழ்ந்துவந்த ஆர்மீனியர்கள் வெளியேறுகின்றனர். அத்துடன் வெளியேறுவதால் தங்களுடைய வீடுகளை தீ வைத்து எரித்து வருகின்றனர்.

முன்னதாக ரஷ்யா மத்தியஸ்தரம் செய்துவைத்ததை அடுத்து நாகோர்னா - காரபாக் எல்லைப் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே உண்டான போர், ஒப்பந்த உடன்படிக்கை அடிப்படையில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆர்மீனியாவின் வசமிருந்த கல்பஜர் மாவட்டம் அஸர்பைஜானுக்கு சொந்தமாகியதை அடுத்து, ஆர்மீனியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தங்களது வீட்டை ஆர்மீனிய மக்கள் தீவைத்து எரித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்