'டான்ஸ் பண்ணுங்க சார்.. லைஃப் நல்லா இருக்கும்'.. ஒரே பாட்டில் வைரலான 'வேற லெவல்' டாக்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉடலின் ஆரோக்கியம் கெட்டுப்போனால், மருத்துவர்கள் அவற்றை கவனித்து சரிசெய்ய இருக்கிறார்கள்.
எனினும் எல்லாவற்றுக்கும் மேலான மருந்து ஆரோக்கியமான செயல்பாடும், நேர்மறையான சிந்தனையும்தான். அதுவே நம்மை துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளவும், நோயில் இருந்து விலகியிருக்கவும் உதவுகிறது.
இதை உணர்த்தும்படியாக, விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் கிராடா சூர்ய நாராயணா என்பவர் ஆடியுள்ள டான்ஸ் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
மறைந்த தெலுங்கு நடிகரான அக்கினேனி நாகேஷ்வர ராவின் தீவிர ரசிகரான இவர், நாகேஷ்வர ராவின்"நேனு புட்டனு லோகம் மெச்சிந்தி" என்ற பாடலுக்கு ஆடிய துள்ளலான நடனம் இணையத்தில் வீடியோவாக வலம் வருவதோடு பலரையும் கவர்ந்துள்ளது.
இவர் இந்த வயதில் இப்படி புயல் போல ஆடியதும், கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகமே தொற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நடுவழியில் விட்டுச்சென்ற ரயில் எஞ்சின்’ ‘பீதியில் உறைந்த பயணிகள்’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- 'ரூம்க்கு வரல.. வேற ரூம்ல தூங்கியிருப்பான்னு நெனச்சனே!.. 3-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்!
- திருப்பதி லட்டுக்கும் 304-க்கும் என்ன சம்மந்தம்? லட்டு சாப்டவங்க அவசியம் இதயும் தெரிஞ்சுக்கங்கப்பு.!
- 'நான் யார் தெரியுமா?' .. எம்.எல்.ஏவின் மகன் பேசிய பேச்சு.. டிராஃபிக் போலீஸார் செய்தது என்ன தெரியுமா?
- தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!
- 'ஆமா'!...'நான் நோயாளி கூட உறவு வச்சுக்கிட்டேன்'... 'அதுக்கு காரணம் இருக்கு'... மருத்துவர் தீபா பகீர்!
- 'பொண்ணோட வயித்துக்குள்ள இவ்வளவா?... 'எப்படி எல்லாம் உள்ள போச்சு'... அதிர்ந்த மருத்துவர்கள்!
- ‘கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்’... 'அதிரடியாக மீட்ட போலீஸ்'... பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி வீடியோ!
- 'ஜெகன் மோகனின் அதிரடி சட்டம்'... 'மகிழ்ச்சியில் ஆந்திர மக்கள்'!
- பூசாரி உட்பட 3 பேருக்கு.. ‘கோயிலுக்குள் நடந்த பயங்கரம்..’ மிரள வைக்கும் காரணம்..