விசாகப்பட்டினம்: விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் .. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு பாதிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள், திரைக்கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் அளிப்பதாகவும், சிகிச்சை பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆந்திர முதல்வர் ‘ஜெகன்மோகன் ரெட்டி’க்கு கொரோனா பரிசோதனை..! வெளியான தகவல்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி’.. ‘திரும்பி பார்க்க வைத்த திட்டங்கள்’.. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!
- 42 வருஷ 'அனுபவத்துல' சொல்றேன்... அதெல்லாம் 'வேண்டாம்' ஜெகன்... ஆந்திர முதல்வருக்கு அட்வைஸ்!
- சொன்னதை செய்த ‘ஜெகன்’... நிறைவேறியது 'திஷா' சட்டம்... பெண் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!
- ‘ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி’... ‘அறுவை சிகிச்சைக்குப் பின்பும் நிதி உதவி’!
- ‘நோ இண்டெர்வியூ’ ‘மார்க் மட்டும் போதும்’ அரசுப்பணியில் அதிரடி மாற்றம்..! மாஸ் காட்டிய ஜெகன்மோகன்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..
- '1.73 லட்சம் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு’... ‘காத்திருந்த இன்ப அதிர்ச்சி’... 'திரும்பி பார்க்க வைத்த ஜெகன்'!