'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஅனுஷ்கா சர்மா விராட் கோலிக்கு சிகையலங்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் வீட்டில் இருந்த படியே விழிப்புணர்வு வீடியோக்களையும், பொழுதுபோக்கு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் அடிக்கடி இதுபோன்ற சுவாரஸ்யமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதிலும் கேப்டன் வீரர் விராட் கோலி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கக்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனுஷ்கா ஷர்மா விராட் கோலிக்கு சிகையலங்காரம் செய்கிறார். அதில் விராட் கோலி, "இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடுகிறோம், என் மனைவி கிச்சன் கத்திரியை பயன்படுத்தி எனக்கு சிகையலங்காரம் செய்கிறார்" என குறிப்பிடுகிறார்.
தற்போது அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பாக, ஷிகர் தவான் தனது வீட்டில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிரபல 'ஹாலிவுட்' நடிகர் 'மார்க் ப்ளம்...' 'கொரோனா' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 'காலமானார்...' 'திரையுலகினர் பெரும் அதிர்ச்சி...'
- "மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்..." 'இது போன வாரம்...' "அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது..." 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'
- 'இப்போ நிறைய நேரம் இருக்கு'...'17 நாள் கண்டிப்பா பண்ணுங்க'... வீடியோ வெளியிட்ட சைலேந்திர பாபு!
- "நீ எங்களுக்கு ஒரே பையன்..." "கடன் வாங்கியாவது காசு அனுப்புறோம்..." "நீ அந்த வேலைக்குபோகாதப்பா..." 'உருகிய பெற்றோர்...' 'மறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்...'
- "நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை"... "2 வாரங்களாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்..." நோட்டீஸ் குறித்து 'கமல்ஹாசன்' விளக்கம்...
- ‘கொரோனா’ வார்டில் இருந்த ‘3 பேர்’... ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து ‘உயிரிழப்பு’... மரணத்திற்கான ‘காரணம்’ குறித்து சுகாதாரத்துறை ‘விளக்கம்’...
- 'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்!
- 'குடும்பத்தை பாக்க முடியல'... 'தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்'... தன்னை மறந்து செய்த கொடூர செயல்!
- 'கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ்'... 'என்ன காரணம்'?... விளக்கமளித்த சென்னை மாநகராட்சி!
- 'எனக்கு ரொம்ப கஷ்டமான டைம்'... 'ஆனா கொரோனா குறித்து'... மருத்துவர் அஷ்வினின் உருக்கமான பதிவு!