VIDEO : "இப்டி 'நடக்கும்'னு அவங்க கனவுல கூட நெனச்சுருக்கமாட்டாங்க",.. 'கண்' இமைக்கும் நேரத்தில் 'தந்தை' - மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'..,, பதைபதைக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை அடுத்து அமைந்துள்ள தொழிற்சாலை எஸ்டேட் ஒன்றில் கோட்டீஸ்வர ராவ் மற்றும் அவரது மகன் சின்னா ராவ் ஆகியோர் காலி கெமிக்கல் கேன்கள் ஆகியவற்றை சேகரித்து கொண்டிருந்த போது, திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த வெடி விபத்தில் தந்தை, மகன் ஆகிய இரண்டு பேரும் சில தூரங்களுக்கு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில், ஒருவரது உடல் கூரை ஒன்றின் மேல் கிடந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருவரும் வழக்கம் போல அங்கிருந்த காலி கேன்களை சேகரித்து கொண்டிருந்த நிலையில், கேன் ஒன்றை இருவரும் தட்டியுள்ளனர். அந்த சமயத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அப்பகுதிக்கு அருகே பணிபுரிபவர்கள் தெரிவிக்கையில், 'அவர்கள் இரண்டு பேரும் காலி கெமிக்கல் கேன்களை தான் அள்ளிச் சென்றனர். கெமிக்கல் நிரம்பிய கேன்கள் உள்ளே தான் இருந்தது' என்றனர். அவர்கள் சேகரித்த காலி கேன்களில் ஏதேனும் சிறிய அளவில் கெமிக்கல்கள் ஏதேனும் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், காரணம் என்னவென்று தெரிந்த பின்னரே விசாரணை மேற்கொள்ள முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே போல, அந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் செய்த ஏதேனும் தவறால் இந்த உயிர்பலி நிகழ்ந்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நலங்கு வச்சு களைகட்ட தொடங்கிய திருமண விழா'... 'ஜோராக வந்த சீர்வரிசை'... ஒரு செகண்டில் துக்க வீடாக மாறிய கல்யாண வீடு!
- 'ஊரெல்லாம் தேடிய பெற்றோர்'... 'மூச்சுப் பேச்சில்லாமல் காருக்குள் கிடந்த 3 சிறுமிகள்'... 'காருக்குள் இருந்த தடயங்கள்'... நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- 'மாநில' முதல்வருக்கு கோவில் கட்டும் 'எம்.எல்.ஏ'!!... 'பூமி' பூஜையுடன் அதிரடியாக ஆரம்பமாகும் 'பணிகள்'!!!
- 'திருமண போட்டோஷூட் நடுவே கேட்ட அதிபயங்கர சத்தம்'... 'உலகையே உலுக்கியுள்ள விபத்தின் பதறவைக்கும் வீடியோ'...
- லெபனான் வெடிவிபத்து... 'தமிழகத்திலும் இந்த வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறதா!?'.. அதிகாரிகள் கூறுவது என்ன?
- "ஒயின் ஷாப் மூடி 10 நாளாச்சுன்னு"... 'குரூப்'பா சேந்து சானிடைசர குடிச்சுருக்காங்க... 'பத்து' பேர் உயிரை மொத்தமாக பலி வாங்கிய 'சோகம்'!!!
- VIDEO : "ஆம்புலன்ஸ் கேட்டோம், கிடைக்கல" ... 'வேற வழியும் எங்களுக்கு தெரியல'... நோயாளிய 'ஸ்ட்ரெச்சர்'ல வெச்சுட்டு சாலையில் கொண்டு சென்ற அவலம்!!
- VIDEO: 'மருமகன்' வீட்டுக்கு வராருன்னு... தடல் புடலா 'விருந்து' ரெடி பண்ண 'மாமியார்'... விதவிதமா மொத்தம் '67' வகை சாப்பாடாம்!’ - இந்த மாதிரி 'மாமியார்' எல்லாம் எங்கயா இருக்காங்க???
- பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து.. தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் சக ஊழியர்! அதிர்ச்சி வீடியோ!
- அடுத்த 90 நாளுல... மாநிலம் ஃபுல்லா கொரோனா 'டெஸ்ட்' பண்ணிருக்கணும்... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த 'முதல்வர்'!