VIDEO: பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி... ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி!.. கான்வாய் புடைசூழ... சாலையில் நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலை விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்தியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
நேற்று மதியம் சபர்தினா சேகர் என்ற நபர் வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து தடேபள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி வழிவிட்டிருக்கிறார்.
ஜெகன் ரெட்டி தனது அப்பா ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் 11ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருடைய நினைவிடமான புலிவேண்டுலாவிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் முதலமைச்சராக இருந்தபோதுதான் 108 ஆம்புலன்ஸ் சேவையை வெற்றிகரமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- IPhoneஐ திருடியதாக கூறி... வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!.. சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அரங்கேறிய மிருகச்செயல்!
- 'விடுமுறைக்கு வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'... 'இரக்கமின்றி பெற்ற தந்தையே செய்த பயங்கரம்'... 'வெளியான பதறவைக்கும் சிசிடிவி பதிவு!'...
- 'என் கண்ணு முன்னாடியே நீங்க கஷ்டப்படுறத பார்க்க முடியல மா!'.. பாசத்தந்தை எடுத்த விபரீத முடிவால்... வேரோடு அழிந்த குடும்பம்!.. 'வேண்டாம் ப்ளீஸ்!'
- VIDEO: வானத்த தொடுர உயரத்தில இருந்த கிரேன்... மளமளனு சரிஞ்சு... 10 பேர் பலி!.. பதறவைக்கும் கோரம்!
- ஃபர்ஸ்ட் ரூ.1,000 க்கு ஒரு Gun வாங்குனேன் மம்மி!.. அப்புறம் ரூ.10,000 க்கு 'Upgraded weapon''!.. 'அடேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு!.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா!'
- 'மாஸ்க் போடுங்கனு சொன்னது தப்பா?'.. 'ஆமா... தப்பு தான்!'.. வெறிபிடித்த இளைஞரால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது பெண்!.. பகீர் பின்னணி!
- 22 வயதில் கொரோனாவுக்கு பலியான 'ஆம்புலன்ஸ்' ஊழியர்... கொரோனா 'கன்ஃபார்ம்' ஆனத கூட வீட்ல சொல்லாம இருந்துருக்காரு!
- ஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்!.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்!.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்!
- ஆட்டோ மற்றும் 'டாக்சி' ஓட்டுநர்களுக்கு... 10 ஆயிரம் ரூபாய் 'நிதியுதவி' வழங்கும் மாநிலம்!
- ‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!