VIDEO: 'மருமகன்' வீட்டுக்கு வராருன்னு... தடல் புடலா 'விருந்து' ரெடி பண்ண 'மாமியார்'... விதவிதமா மொத்தம் '67' வகை சாப்பாடாம்!’ - இந்த மாதிரி 'மாமியார்' எல்லாம் எங்கயா இருக்காங்க???
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய நாகரீகப்படி, திருமணத்தின் போது மணமக்களின் இரு வீட்டாரும் செய்யும் சடங்கு காரியங்களில் தனி அக்கறை செலுத்துவது வழக்கம்.
அதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு சடங்கு சம்ப்ரதாயங்களையும் மிகவும் கவனித்ததுண் செய்வார். இந்நிலையில், திருமணம் முடிந்த பின், தனது வீட்டிற்கு முதன் முதலாக வருகை தரும் மருமகனுக்காக குடிக்க கொடுக்கும் பானம் முதல் விருந்து முடிந்து சாப்பிடும் பீடா வரை மாமியாரே தனது கைப்பட சமைத்த சம்பவம் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்மணி, மணமகன் முதல் முறையாக வீட்டிற்கு வருகை புரிவதையொட்டி, அவருக்காக மொத்தம் 67 உணவு வகைகளை சமைத்து வைத்துள்ளார்.
அந்த உணவு வகைகள் மொத்தம் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அருஞ்சுவை என்னும் ஆறு வகை சுவைகளில் உணவுகளை தயார் செய்து அது குறித்த விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது இணையத்தளங்களில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இப்படி ஒரு மாமியாரா என பலர் வியப்படைந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து.. தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் சக ஊழியர்! அதிர்ச்சி வீடியோ!
- அடுத்த 90 நாளுல... மாநிலம் ஃபுல்லா கொரோனா 'டெஸ்ட்' பண்ணிருக்கணும்... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த 'முதல்வர்'!
- 'தொடரும் ஊரடங்கு'... 'ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி'... 'இத நாங்க எதிர்பாக்கவே இல்ல'... வியந்து போன மக்கள்!
- VIDEO : “மேலாடையை உருவி... அடித்து, உதைத்து...” அரசு மருத்துவரை ஆட்டோவில் ஏற்றிய போலீசார்... பதற வைக்கும் பின்னணி!
- 'மின் கம்பத்தில் டிராக்டர் மோதி'... 'நொடியில் நடந்த கோரம்'... '6 பெண்கள் உள்பட 9 பேர் பலி'!
- "ரெண்டு பக்கமும் மக்கள்"..."ஊரடங்கு நேரத்துல"... 'மலர்' தூவ நடந்து வந்த 'ரோஜா... 'சர்ச்சை'க்குள்ளான வீடியோ!
- 'மாசம் 3,000 தான் சம்பளம்'... "இருந்தாலும் என்னால முடிஞ்ச உதவி"... "அந்த வெள்ளந்தி சிரிப்போட"... "இந்த மாதிரி சாமிங்க நெறய இருக்காங்க இங்க"!
- ‘கொரோனா பயத்தால்’... ‘தயங்கி நின்ற சுகாதார ஊழியர்கள்’... ‘துணிச்சலாக களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா’!
- ‘அம்மாவோட நினைவுத் தினம்’... ‘1,500 பேருக்கு ஒரே நேரத்தில் ஆசையாக’... ‘விருந்து வைத்த இளைஞர்’... ‘கடைசியில் நேர்ந்த துயரம்’!
- பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் ... மாணவியின் உறவினர்கள் செய்த காரியம் ... வைரலான வீடியோ