‘அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்’ .. ஆந்திர முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. குவியும் பாராட்டுக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு தனது வாகனத்தை நிறுத்திய சம்பவம் பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். அதனால் அவரை வரவேற்பதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கண்ணவரம் விமானநிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது விஜயவாடாவில் உள்ள பேன்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.
இதனைப் பார்த்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக அனைத்து வாகனங்களையும் சாலை ஓரமாக நிறுத்த உத்தரவிட்டார். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் அவர்களை கடந்து சென்றதும், 5 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கண்ண பெருசாக்குனா பயந்துருவோமா?'.. 'நாங்க மட்டும் அங்க வந்தோம்னா'.. பரபரப்பு வீடியோ !
- ‘குழந்தை பெற்ற 7வது நாளில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ பெற்றோர் செய்த அதிர வைக்கும் காரியம்..
- 'நிறைமாத கர்ப்பிணிக்கே இல்லையா'... 'பைக்கில்' கூட்டிட்டு போன அவலம்'... அதிரவைக்கும் காரணம்!
- 'ஆதார் கார்டில் ஏன் சாதி பெயர் இல்ல?'... 'மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்'... 'மணக்கோலத்தில் உறைந்துபோன மணமகள்'!
- ‘நண்பருக்காக காத்திருந்த சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்..
- 'பேமிலியையும் இன்றுமுதல் பாருங்க'... 'காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி'... 'கலக்கும் அரசு'!
- '2 மில்லியன் மக்களின் போராட்டம்'.. 'நடுவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்'.. வீடியோ!
- 'அமெரிக்கா வேணாம்.. ஊர்லயே இருக்கலாம்'.. 'சோகத்தில் ஆழ்த்திய மொத்தக் குடும்பம்'!
- 'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!
- ரேஷன் உணவுப் பொருட்கள் இனி வீட்டுக்கே.. எப்போ இருந்து?.. முதல்வர் அதிரடி!