போதும்டா சாமி.. 2020-ஐ கடக்குறதுக்குள்ள.... உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையத்தின் ‘அடுத்த’ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் நிவர் புயல் ஒரு புரட்டு புரட்ட முயற்சித்தது.
எனினும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நிவர் புயலில் பெரிதளவில் பாதிக்கப்படாமல் தப்பித்தது தமிழகம். இதனிடையே அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான புரெவி புயல் உருவானது. அது திரிகோணமலை அருகே கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், நாகை கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வேளாங்கண்ணி, நாகூர், திருப்பூண்டி பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இதேபோல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், சோழவந்தான் ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புரெவி புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம்!'...
- ‘வாட்டி வதைக்கும் கடும் குளிர்’... ‘71 ஆண்டுகளுக்குப் பின்னர்’... ‘நவம்பர் மாதத்தில் திரும்பிய வரலாறு’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!!!
- ‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
- வெளுத்து கட்டிய நிவர் புயல்!.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்!.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
- அச்சுறுத்தும் நிவர்!.. வெளிமாவட்ட மக்களுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சென்னை காவல்துறை!.. பிரதான சாலைகள் மூடல்!.. அதிரடி அறிவிப்பு!
- 'பேர கேட்டாலே அதிருது'!.. இந்த புயலுக்கு 'நிவர்'னு ஏன் பேரு வச்சாங்க?.. அப்படினா என்ன?
- மாநிலம் விட்டு மாநிலம் கடந்து... மிரட்டும் நிவர்!.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!.. அதிர்ச்சி தகவல்!
- ‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- ‘நிவர் புயல் சென்னையை தாக்குமா தாக்காதா?’.. இல்ல.. போற போக்குல ஒரு காட்டு காட்டுமா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘அதிரடி’ பதில்!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்!.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்!’