“சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டும் இவ்வளவு செலவா”?.. எந்த கட்சி டாப் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்களவைத் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் மட்டும் 53 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 15 ஆம் தேதி வரையிலான காலங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி விளம்பரங்களுக்காக சமூக வலைதளங்களில் மட்டும் 53 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. இதில், மொத்தமாக 1 லட்சத்து 36 ஆயிரம் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளும் கட்சியான பாஜக ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக 4 கோடியே 23 லட்சமும், கூகுளில் 17 கோடி ரூபாயும் செலவுசெய்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, எதிர்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் 1 கோடியே 46 லட்சமும், கூகுளில் 2 கோடியே 71 லட்சமும் செலவு செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதேபோல் மாநில கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் 29.28 லட்சம் ரூபாயும். ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் 13.62 லட்சமும், கூகுளில் 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் அடுத்த பிரதமராக யாருக்கு வாய்ப்பு? வெளியான மாபெரும் கருத்து கணிப்பு முடிவுகள்!
- 'ஓட்டுலாம் போடக்கூடாது.. புரியுதா?' முதல் நாளே விரலுக்கு மை வெச்சிவிட்ட கட்சி?
- 'இந்திரா காந்தி மாதிரியே' நானும் தீர்த்துக் கட்டப்படலாம்: கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு!
- 'எப்டி ஃபீல் பண்றேன்னா?' .. குகை மெடிட்டேஷன் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி பிரதமர் மோடி!
- 'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'!
- “தேர்தல் முடிவுக்கு முன்னாடியே எம்.பி ஆன ஓபிஎஸ் மகன்”!.. ‘எதிர்ப்பு கிளம்பியதால் கல்வெட்டில் இருந்து பெயர் நீக்கம்’!
- 'நாங்க அதிரடியும் காட்டுவோம்'... கலக்கும் 'பெண் அதிகாரிகள்'!... கொண்டாடிய நெட்டிசன்கள்!
- “இதோ உங்கள பாக்கத்தான் வாரேன்”!.. ‘செல்ஃபி தான எடுக்கனும் வாங்க எடுக்கலாம்’!.. தொண்டர்களை காண பிரியங்கா செய்த செயல்! வைரல் வீடியோ!
- ‘நான்தான் ஒரிஜினல், அவர்தான் என்ன மாதிரி இருக்கார்’.. களத்தில் இறங்கிய மோடி போன்ற ஒத்த உருவம் கொண்டவர்!
- ‘தாயான அடுத்த ஒரு மணி நேரத்தில்’ பெண் செய்த காரியம்.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்!