செம ஷாக்! 'இந்தியாவா' அப்டினா என்ன?... அது எங்க இருக்கு?... போட்டிபோட்டு 'தேடுனது' யாருன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2 நாட்களாக அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். அவர் தங்கப்போகும் ஹோட்டல், சுற்றிப்பார்த்த இடங்கள், சாப்பிடும் உணவுப்பொருட்கள் என சகலமும் ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் சச்சினை அவர் சூ-சின் என உச்சரித்தது பயங்கர வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அமெரிக்கர்கள் கூகுளில் போட்டிபோட்டு தேடிய தகவல்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. அதில் அவர்கள் தேடிய தகவல்கள் அனைத்தும் வேற லெவல். இதில் அதிகமான பேர் இந்தியா என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? என தேடி இருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருப்பவர்கள் தான் இந்த கேள்வியை அதிகம் கேட்டு கூகுளை திணறடித்து இருக்கின்றனர்.
இதையடுத்து இந்திய பிரதமர், தாஜ்மஹால், தாஜ்மஹாலில் இவாங்கா ஆகியவற்றை அமெரிக்கர்கள் அதிகம் தேடி இருக்கின்றனர். இதில் இந்தியா என்றால் என்ன? என்று அமெரிக்கர்கள் தேடியது தான் பெரிய ஷாக்காக இருக்கிறது.
நல்லா தேடுனீங்க போங்க?
மற்ற செய்திகள்
'அவர்' மட்டும் இல்லன்னா... மானம் 'கப்பலேறி' இருக்கும்... 'சின்னப்பையனை' புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
தொடர்புடைய செய்திகள்
- '107 கிலோ எடை'... 'சென்னையில் உருவான பிரம்மாண்ட ட்ரம்ப் இட்லி'... அசத்திய சமையல்காரர் !
- ‘டீ விற்பதில் தொடங்கியவர் மோடி!’.. ‘நெகிழ்ந்த ட்ரம்ப்!’.. ‘உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் செய்த காரியம்!’
- VIDEO: 'நாங்க ஏன் இந்தியா வந்திருக்கோம்னு தெரியுமா?'... அகமதாபாத்தை அதிர வைத்த 'ட்ரம்ப்' பேச்சு!... ஆரவாரம் செய்த மக்கள்!
- 'இந்தியாவில் ட்ரம்ப்!'... 'கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள் என்னென்ன?'... சிறப்பு தொகுப்பு!
- ‘மரத்தில் தொட்டில் கட்டி’.. கைக்குழந்தையுடன் வேலை பார்த்த ‘பெண் காவலர்’.. ட்ரம்ப் வருகை பாதுகாப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- என் பொண்ணுக்கு ‘கொரோனா’ இல்ல... அவ ‘ஆபத்துல’ இருக்கா... ‘மீட்க’ கோரி ‘தந்தை’ எழுதிய ‘உருக்கமான’ கடிதம்...
- 'பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்'... 'சத்தியமா நான் எதிர்பாக்கல'... உருகி நின்ற இந்த நபர் யார்?
- ‘ரயில்நிலையங்களில்’... ‘இலவச வைஃபை’... ‘கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு’...
- ‘கூகுள் மேப் பொய் சொல்லாது’.. சந்துபொந்தெல்லாம் புகுந்துபோன வேன் டிரைவர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘உங்கள் வீரமரணத்தை இந்த தேசம் ஒரு போதும் மறக்காது’... ‘புல்வாமா’ தாக்குதல் நடந்து ‘ஓராண்டு’ நிறைவு...