'லாக்டவுனுக்கு' முன்பே கிளம்பிய 'அறைத்தோழிகள்!'.. அபார்ட்மெண்ட்டில் 'அழுகிய' நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'இளம்' விமான பணிப்பெண்ணின் 'சடலம்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் 29 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துகொண்டு வந்த சுல்தானா என்கிற இளம் பெண், தனது தோழிகளுடன் மும்பையின் பொடர்வாடி பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் தோழிகள் லாக்டவுனுக்கு முன்னதாகவே வெளியூர் சென்ற நிலையில் சுல்தானா மட்டும் தனியாக அப்பகுதியில் உள்ள ராஜலக்ஷ்மி பில்டிங்ஸின் ஒரு பிளாட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வசித்து வந்த பிளாட்டில் இருந்து உடல் அழுகிய துர்நாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் அப்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
கொரோனா தடுப்பு மருந்து 'இப்படி' தான் நாங்க ரெடி பண்றோம்...! பில் கேட்ஸ் தெளிவாக விளக்கும் வீடியோ...!
தொடர்புடைய செய்திகள்
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- உணவு பொருட்கள்... கச்சா எண்ணெய்... அவசரம் அவசரமாக சேமித்து வைக்கும் சீனா!.. பதற்றத்தில் உலக நாடுகள்!.. என்ன நடக்கிறது?
- '160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்'... 'உலக தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை'!
- “புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்து ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்!” - நிபந்தனைகளுடன் மத்திய அரசு உத்தரவு!
- 'ஊரடங்கால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்'... 'பெண்களுக்கு வரபோகும் ஆபத்து' ... ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- கல்லூரி semester எக்ஸாம் எப்போ ஆரம்பம்?.. யூஜிசி வெளியிட்ட அதிரடி தகவல்..!
- ‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்!’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு!’ .. வீடியோ!
- 'ஊரடங்கை' பின்பற்றாமல்... குடும்பத்துடன் 'பிக்னிக்' சென்ற மாணவர்... நொடிப்பொழுதில் 'நேர்ந்த' விபரீதம்!
- ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் பலி!.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்!.. அலறும் மெக்சிகோ!
- எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'...