ப்ளீஸ்...! 'அந்த ஆள எப்படியாச்சும் பிடிச்சிடுங்க...' 'நம்பி தானே காசு அனுப்பினேன்...' 'அதுக்கு இப்படியா பித்தலாட்டம் பண்ணுவாங்க...' - ஆஃபர்ல ஐபோன்-11 வாங்க ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேஸ்புக் விளம்பரம் மூலமாக அகமதாபாத்தைச் சேர்ந்த சிவில் இஞ்சினியர் ஒருவரை ஹைடெக் திருடர்கள் நம்ப வைத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
அவரிடம் மிகக் குறைவான விலையில் ஐபோன்-11 தருவதாக கூறி இந்த ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளனர். ஏமாந்த கந்தர்ப் பட்டேல் (27) போலீசில் புகார் அளித்துள்ளார்.
“சென்ற ஜனவரி மாதம் எனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கிடைக்கும் என தில் கூறப்பட்டிருந்தது. அதில் இருந்த காண்டேக்ட் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் தன்னை ‘ராணுவ அதிகாரி’ என கூறினார்.
முதற்கட்டமாக ரூ.4,000 தபால் செலவுக்காக கேட்டார், அனுப்பி வைத்தேன். தொடர்ந்து போனின் மொத்த தொகையில் பாதியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என சொல்லியதாகவும். அப்படி செய்தால் ரூ.24,000 போக மற்ற தொகையை எனது வங்கி எண்ணிற்கு திருப்பி அனுப்பப்படும் என கூறினார்கள்.
அதை நானும் உண்மை என நம்பி பணத்தை செலுத்தினேன். இவ்வாறாக ஒரு ரூ.60,000 வரை பணம் கொடுத்தேன். ஆனால் போன் எனக்கு கடைசி வரைக்கும் வந்த பாடில்லை. அப்புறம் தான் நான் ஏமாந்து போயுள்ளேன் என உணர்ந்தேன். தயவு செய்து குற்றவாளியை சீக்கிரமாக கண்டுபிடியுங்கள்” என புகாரில் கந்தர்ப் பட்டேல் வேதனையுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ப்ளீஸ் அதை செய்யாதீங்க’!.. ‘என் மனைவிக்கு மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான்’.. ரிப்பேருக்கு வந்த ஐபோனுக்குள் இருந்த துண்டுச்சீட்டு..!
- 'ஐபோன் லோகோவில் இருந்த பிழை'... 'தப்பா இருந்தாலும் விலை மட்டும் இத்தனை லட்சமா'?... வெளியான சுவாரசிய தகவல்!
- ஏகப்பட்ட 'ரிவார்ட்' வச்சிருக்கீங்க போல...! 'நான் சொல்ற மாதிரி பண்ணா அக்கவுண்ட்ல பணம் கிரெடிட் ஆயிடும்...' போன் பேசிட்டு இருக்கபோவே வந்த 'மெசேஜ்'... - ஆடிப்போன நபர்...!
- அம்மாடியோவ்..! பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு செலவு மட்டுமே இத்தனை கோடியா.. தலை சுற்ற வைக்கும் தொகை..!
- 'ஐபோன் வாங்கிக்கொடுத்து கெத்து காட்டணும்டா...' 'காதலிய இம்ப்ரஸ் பண்ண போட்ட பிளான்...' - கொஞ்ச நேரத்துலையே எல்லாமே தவிடு பொடியாகிடுச்சு...!
- ஃபேஸ்புக் ஓனர் மொபைல்ல இருந்த 'அந்த' ஆப்...! 'அது எப்படிங்க வெளிய லீக் ஆச்சு...? - கடைசியில அவருக்கே இந்த நிலைமையா...!
- 'என்னங்க சொல்றீங்க...' இந்தியால மட்டும் இவ்ளோ பேரையா...? 'ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்களுக்கு இடியென இறங்கிய செய்தி...' 'ஒருவேளை அதுல நம்ம அக்கவுண்டும் இருக்குமா...' - கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...!
- 'தெரியாத நம்பர்ல இருந்து வந்த போன்கால்...' இப்படி நம்ப வச்சு சீட் பண்ணிட்டாங்களே...! 'கதறிய பெண்மணி...' யாரு 'இத' பண்ணது...? - ஒருவழியா கெடச்ச சின்ன க்ளூ...!
- ‘ரொம்ப நாளா ஐபோன் வாங்கணும்னு ஆசை’!.. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளைஞர்.. கடைசியில் காத்திருந்த மாபெரும் ட்விஸ்ட்..!
- 'Flipkart Big Saving Days Sale'... 'ஐபோனுக்கு இப்படி ஒரு தள்ளுபடியா'?... ஷாப்பிங்க்கு தயாராகும் மக்கள்!