'இப்படி ஒரு ட்விஸ்டா?'.. 16 வயது பாய் ஃபிரண்ட் உதவியுடன் .. 'தந்தையை அடித்து கொன்ற இளம்பெண்' வழக்கில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 16 வயது காதலனுடன் இணைந்து தந்தையையே கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து பரபரப்பு திருப்பம் உண்டாகியுள்ளது.
அண்மையில் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், தனது 16 வயது காதலனை பிரிக்க நினைத்து, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது 55 வயது வளர்ப்பு தந்தை பென்னட் ரிபலோ (bennet robello) என்கிற இசைக் கலைஞரை, தனது காதலனுடன் இணைந்து தலையில் அடித்துக் கொன்று உடல் பாகங்களை இரண்டாக பிரித்து தனித்தனி சூட்கேஸில் (suitcase) நதியிலும் ஆற்றிலும் தூக்கி எறிந்துவிட்டார்.
அதன் பின் தனது நோட்டில், ‘என்னை மன்னித்துவிடுங்க அப்பா.. வாழ்வளித்த உங்களையே நான் கொன்னுட்டேன்’ என்று எழுதியிருந்ததால் இளம் பெண் பிடிபட்டார். இவ்வழக்கில் இளம் பெண்ணின் காதலரான 16 வயது வாலிபர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பபட்டார். அதன் பின் இளம் பெண்ணிடம் விசாரணையைத் துவங்கிய போலீஸார், இளம் பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை தேதிகளின் படி அவருக்கு பதினேழரை வயதே ஆகியுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
அதிரவைத்த இந்த பரபரப்பு திருப்பத்தை அடுத்து, இளம் பெண்ணின் வயதை கண்டுபிடிக்கும் இன்ன பிற மருத்துவ ரீதியான பரிசோதனைகளை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதுவரையில் இளம் பெண்ணை சிறுவர் சீர்திருத்தக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்... மனைவி செய்த காரியம்... மாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'ஒரு வயசுல குழந்தை இருக்கு'...'சபரிமலைக்கு போக இருந்த பையன்'...'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!
- 'மகனையும், பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா'...'தலைக்கேறிய ஆத்திரம்'... நொடியில் முடிஞ்ச கொடூரம்!
- இறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...
- ‘புதருக்குள் சடலம்’!.. ‘உடல் முழுவதும் காயம்’!.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’!.. கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்..!
- பின்னால் வந்த ஆட்டோ மோதி... ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த தாய், மகள்... அரசுப் பேருந்தால் நேர்ந்த பரிதாபம்!
- ‘பேனாவுக்காக தோழியை கொலை செய்த பள்ளி மாணவி’!.. ‘விசாரணையில் சிக்கிய பெற்றோர்’.. பகீர் சம்பவம்..!
- தகாத உறவு... பாலியல் 'வன்கொடுமை'... பெண் கொலையில் 'திடுக்கிடும்' திருப்பம்!
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- 'கையில ஆசிட் இருக்கு'...'பொண்ண என்னோட அனுப்பு'...'பாட்டிக்கு நடந்த கொடூரம்'...பகீர் வீடியோ!