சரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து திடீரென பெண் பயணி ஒருவர் தவறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் ஓட்டுநர் அதை கவனித்து சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் அந்தப் பெண் அதிருஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
மேலும் அந்தப் பெண் பயணித்த பேருந்தின் தானியங்கி கதவு சரியாக மூடப்படாததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
பல வருஷமா புகைப்பிடிப்பவரா நீங்க.? அப்போ இந்த ‘குட் நியூஸ்’ உங்களுத்தான்..! வெளியான சூப்பர் தகவல்..!
தொடர்புடைய செய்திகள்
- ஹஸ்பண்டுனா ‘இப்படி’ இருக்கணும்... முகமெல்லாம் ‘சிரிப்பாய்’ மேகன்... என்ன செஞ்சாருனு நீங்களே பாருங்க... வைரல் வீடியோ...!
- 'நிறைமாத இளம் கர்ப்பிணிப் பெண்'... 'மருத்துவமனைக்கு சென்றபோது'... 'கணவர் கண்முன்னே'... 'நடந்தேறிய கொடூரம்'!
- 'தண்ணி மெதுவா வரும்னு பாத்தா... மதுவா வருது!'... பீதியடைந்த குடியிருப்பு வாசிகள்... திகைப்பூட்டும் சம்பவத்தின் பின்னணி என்ன?
- 'சார்! எனக்கு கல்யாணம் சார்'... 'சீனாவிலிருந்து திரும்பிய புதுமாப்பிள்ளை'... 'கல்யாண விழாவில் நிகழ்ந்த களேபரம்'!
- ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
- 'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...
- ‘நேருக்குநேர்’ மோதிய பைக்குகள்.. காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்கள மீட்ட அமைச்சர்.. குவியும் பாராட்டுகள்..!
- ‘எந்திரத்துக்குள் தலை சிக்கி’... வேலை நேரத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. பதறவைத்த சம்பவம்!
- VIDEO: ஆஹா..! ‘இது வேறலெவல் என்ட்ரி’.. மாப்பிள்ளைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கல்யாண பொண்ணு..!
- திருமண ‘அழைப்பிதழ்’ கொடுக்கச் சென்ற.. ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த ‘துயரம்’... ‘கதறியழுத’ உறவினர்கள்... மனதை ‘உலுக்கும்’ சம்பவம்...